ரோட்டில் ரொமான்டிக் டான்ஸ் போட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. தீயாய் பரவும் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Wednesday, August 17, 2022, 09:40 [IST]
    ரோட்டில் ரொமான்டிக் டான்ஸ் போட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. தீயாய் பரவும் பிக்ஸ்!
    1/14
    ஸ்பெயின் ரோட்டில் ரொமான்டிக் நடனம் ஆடிய விக்னேஷ் சிவன், நயன்தாரா புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்ட் செய்த விக்னேஷ் சிவன். 
    ஸ்பெயின் ரோட்டில் ரொமான்டிக் நடனம் ஆடிய விக்னேஷ் சிவன், நயன்தாரா புகைப்படங்களை வெளியிட்டு...
    Courtesy: instagram
    ரோட்டில் ரொமான்டிக் டான்ஸ் போட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. தீயாய் பரவும் பிக்ஸ்!
    2/14
    ஸ்பெயினில் உள்ள அழகிய சாலைகளில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நடனமாடும் புகைப்படங்களை தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். அழகு பொங்க விக்னேஷ் சிவன் எடுக்கும் ஒவ்வொரு போட்டோவிலும் நயன்தாரா அப்படியே தேவதை போல மின்னுகிறார். 
    ஸ்பெயினில் உள்ள அழகிய சாலைகளில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நடனமாடும் புகைப்படங்களை...
    Courtesy: instagram
    ரோட்டில் ரொமான்டிக் டான்ஸ் போட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. தீயாய் பரவும் பிக்ஸ்!
    3/14
    ஸ்பெயின், பார்சிலோனவில் சுற்றுலா செய்து வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சுதந்திர தினத்தையும் அங்கே கொண்டாடியது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசியக் கொடியை பார்சிலோனாவில் இருவரும் பிடித்த படி போட்டோக்களை எடுத்து அதையும் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி இருந்தனர். 
    ஸ்பெயின், பார்சிலோனவில் சுற்றுலா செய்து வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சுதந்திர...
    Courtesy: instagram
    ரோட்டில் ரொமான்டிக் டான்ஸ் போட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. தீயாய் பரவும் பிக்ஸ்!
    4/14
    சூரிய ஒளியில் நயன்தாராவின் புகைப்படத்தை சூப்பராக க்ளிக் செய்த விக்னேஷ் சிவன். 
    சூரிய ஒளியில் நயன்தாராவின் புகைப்படத்தை சூப்பராக க்ளிக் செய்த விக்னேஷ் சிவன். 
    Courtesy: instagram
    ரோட்டில் ரொமான்டிக் டான்ஸ் போட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. தீயாய் பரவும் பிக்ஸ்!
    5/14
    ஒரு கேமரா டீம் உடனே ஸ்பெயினுக்கு சென்றுள்ளார்களா நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் என அவர்கள் வெளியிடும் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
    ஒரு கேமரா டீம் உடனே ஸ்பெயினுக்கு சென்றுள்ளார்களா நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் என அவர்கள்...
    Courtesy: instagram
    ரோட்டில் ரொமான்டிக் டான்ஸ் போட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. தீயாய் பரவும் பிக்ஸ்!
    6/14
    தகதகன்னு ஜொலிக்கிறாரே தங்கம் நயன்தாரா என திருமணத்துக்கு பிறகும் அவரை ரசிகர்கள் வெகுவாக வர்ணித்து வருகின்றனர். 
    தகதகன்னு ஜொலிக்கிறாரே தங்கம் நயன்தாரா என திருமணத்துக்கு பிறகும் அவரை ரசிகர்கள் வெகுவாக...
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X