காதல் முதல் கல்யாணம் வரை.. நயன்தாரா – விக்னேஷ் சிவனின் விதவித புகைப்படம் !

  By Jayadevi K
  | Published: Sunday, June 12, 2022, 15:49 [IST]
  காதல் முதல் கல்யாணம் வரை.. நயன்தாரா – விக்னேஷ் சிவனின் விதவித புகைப்படம் !
  1/14
  'நானும் ரவுடிதான்' படத்திலிருந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்கத் தொடங்கினர்.

  Courtesy: Nayanthara vignesh shivan marriage and netizens wishes
  காதல் முதல் கல்யாணம் வரை.. நயன்தாரா – விக்னேஷ் சிவனின் விதவித புகைப்படம் !
  2/14
    ஏறக்குறைய 6 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள்.  

  3/14
  நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் க்யூட் ஜோடியாக கோவில்கள்,   சினிமா நிகழ்ச்சிகளில் வலம் வந்தனர்.
  நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் க்யூட் ஜோடியாக கோவில்கள்,   சினிமா நிகழ்ச்சிகளில் வலம்...
  Courtesy: Nayanthara vignesh shivan marriage and netizens wishes
  காதல் முதல் கல்யாணம் வரை.. நயன்தாரா – விக்னேஷ் சிவனின் விதவித புகைப்படம் !
  4/14
  இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் கேட்டு வந்தனர். 

  5/14
  விக்னேஷ் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு  திருமணம் என அறிவித்து இருந்தன. 
  விக்னேஷ் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு  திருமணம் என...
  Courtesy: Nayanthara vignesh shivan marriage and netizens wishes
  காதல் முதல் கல்யாணம் வரை.. நயன்தாரா – விக்னேஷ் சிவனின் விதவித புகைப்படம் !
  6/14
  கடந்த ஆண்டு நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில்  இவர்கள் நிச்சயதார்த்தம் முடிந்ததாக நயன்தாரா  ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்து இருந்தார்.
  கடந்த ஆண்டு நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில்  இவர்கள் நிச்சயதார்த்தம் முடிந்ததாக...
  Courtesy: Nayanthara vignesh shivan marriage and netizens wishes
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X