twitter
    bredcrumb

    ‘தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே’ தாய்லாந்தில் ஹனிமூன்.. வைரலாகும் போட்டோஸ் !

    By Jaya Devi
    | Published: Monday, June 20, 2022, 18:06 [IST]
    ‘தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே’ தாய்லாந்தில் ஹனிமூன்.. வைரலாகும் போட்டோஸ் !
    1/18

    காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த நயன்தாரா விக்னேஷ்சிவன் ஜோடி  ஜூன் 9ந் தேதி திருமண பந்தத்தில் இணைந்தனர்.

    ‘தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே’ தாய்லாந்தில் ஹனிமூன்.. வைரலாகும் போட்டோஸ் !
    2/18

    இந்த திருமண நிகழ்வில் ரஜினிகாந்த், ஷாரூக்கான், சூர்யா, கார்த்தி, விஜய், விஜய்சேதுபதி, கேஎஸ் ரவிக்குமார், அட்லி, அஜித்தின் மனைவி ஷாலினி உள்ளிட்ட திரை பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு  மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    ‘தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே’ தாய்லாந்தில் ஹனிமூன்.. வைரலாகும் போட்டோஸ் !
    3/18
    நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் திரைப்பிரபலங்கள் அனைவரும் வாய் பிளக்கும் அளவிற்கு மிகவும் கோலாகலமான நடைபெற்றது. 
    ‘தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே’ தாய்லாந்தில் ஹனிமூன்.. வைரலாகும் போட்டோஸ் !
    4/18
    திருமணத்திற்கு மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருந்தது
    ‘தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே’ தாய்லாந்தில் ஹனிமூன்.. வைரலாகும் போட்டோஸ் !
    5/18
    இந்த திருமண நிகழ்ச்சியை தனியார் ஓடிடி தளம் ஒளிபரப்பு செய்ய உரிமம் பெற்றிருந்தது.
    ‘தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே’ தாய்லாந்தில் ஹனிமூன்.. வைரலாகும் போட்டோஸ் !
    6/18

    இதனால் திருமணம் நடைபெற்ற மாமல்லபுரம் தனியார் ரிசார்ட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ‘தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே’ தாய்லாந்தில் ஹனிமூன்.. வைரலாகும் போட்டோஸ் !
    7/18
    திருமணம்  முடிந்த கையோடு திருப்பதிக்கு இருவரும்  ஜோடியாக சென்று வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 
    ‘தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே’ தாய்லாந்தில் ஹனிமூன்.. வைரலாகும் போட்டோஸ் !
    8/18
    சென்னை திரும்பி செய்தியாளர்களை சந்தித்து  நன்றி தெரிவித்தனர்.
    ‘தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே’ தாய்லாந்தில் ஹனிமூன்.. வைரலாகும் போட்டோஸ் !
    9/18
    உடல்நிலை சரியில்லாததால், திருமணத்திற்கு வராத தனது அம்மாவிடம் ஆசிவாங்க  நயன்தாரா விக்னேஷ் இருவரும் ஜோடியாக கேரளா சென்றனர்
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X