என் அன்பான பொண்டாட்டி..நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விக்கி..டிராண்டாகும் க்யூட் போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Friday, November 18, 2022, 20:00 [IST]
    என் அன்பான பொண்டாட்டி..நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விக்கி..டிராண்டாகும் க்யூட் போட்டோஸ்!
    1/13
    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

    Courtesy: Nayanthara and vignesh shivan photos
    என் அன்பான பொண்டாட்டி..நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விக்கி..டிராண்டாகும் க்யூட் போட்டோஸ்!
    2/13
    திருமணத்திற்கு பின் முதல் பிறந்த நாள் என்பதால் அவரின் வித்தியாசமான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    திருமணத்திற்கு பின் முதல் பிறந்த நாள் என்பதால் அவரின் வித்தியாசமான புகைப்படங்களை விக்னேஷ்...
    Courtesy: Nayanthara and vignesh shivan photos
    என் அன்பான பொண்டாட்டி..நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விக்கி..டிராண்டாகும் க்யூட் போட்டோஸ்!
    3/13
    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நயன்தாரா சமீபத்தில் வெளியான சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம்,...
    Courtesy: Nayanthara and vignesh shivan photos
    என் அன்பான பொண்டாட்டி..நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விக்கி..டிராண்டாகும் க்யூட் போட்டோஸ்!
    4/13
    அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்து மாதவன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்து...
    Courtesy: Nayanthara and vignesh shivan photos
    என் அன்பான பொண்டாட்டி..நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விக்கி..டிராண்டாகும் க்யூட் போட்டோஸ்!
    5/13
    நீண்டநாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட நயன்தாரா சமீபத்தில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயாக மாறினார்.
    நீண்டநாள் காதலரான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட நயன்தாரா சமீபத்தில்...
    Courtesy: Nayanthara and vignesh shivan photos
    என் அன்பான பொண்டாட்டி..நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விக்கி..டிராண்டாகும் க்யூட் போட்டோஸ்!
    6/13
    நயன்தாரா இன்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    நயன்தாரா இன்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவருக்கு திரை பிரபலங்கள் மற்றும்...
    Courtesy: Nayanthara and vignesh shivan photos
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X