twitter
    bredcrumb

    நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஹனிமூன் கடைசி நாள் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, June 26, 2022, 09:08 [IST]
    தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி கடைசி நாளில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளனர்.
    நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஹனிமூன் கடைசி நாள் போட்டோஸ்
    1/12
    நானும் ரெளடி தான் படத்தில் துவங்கி 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதி மாமல்லபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. 
    நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஹனிமூன் கடைசி நாள் போட்டோஸ்
    2/12
    திருமணம் முடிந்து கிட்டதட்ட ஒரு மாதம் ஆக போகிறது. ஆனாலும் தொடர்ந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தான் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இவர்களின் அடுத்த போட்டோ, வீடியோக்கள் அடுத்து எப்போது வெளிவரும் என பார்க்க அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
    நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஹனிமூன் கடைசி நாள் போட்டோஸ்
    3/12
    திருமணம் முடிந்ததும் திருப்பதி, கேரளா கோயில்களில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன், கொச்சியில் ஃபேன்ஸ் உடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் வெளியாகி செம டிரெண்டாகின.
    நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஹனிமூன் கடைசி நாள் போட்டோஸ்
    4/12
    கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஹனிமூன் செல்லாமல், சினிமா வேலைகளை கவனிக்க போகிறார்கள் என முதலில் கூறப்பட்டது. ஆனால் கொச்சியில் இருந்து இருவரும் ரகசியமாக கிளம்பி தாய்லாந்திற்கு ஹனிமூன் போய் விட்டனர்.
    நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஹனிமூன் கடைசி நாள் போட்டோஸ்
    5/12
    ஹனிமூனில் செம ரொமான்டிக்கான போட்டோக்களை தாராளமாக எடுத்து, சோஷியல் மீடியாவை திணறித்து விட்டனர். இவரும் மாறி மாறி எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளி விட்டனர். 
    நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஹனிமூன் கடைசி நாள் போட்டோஸ்
    6/12
    ஹைலைட் என்னவென்றால் திருமணத்திற்கு பிறகு மாடர்ன் டிரெசிலேயே அதிக போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நயன்தாரா. இதில் ஒன்றில் கூட அவர் தனது தாலியை மறைக்காமல், புது தாலி வெளியில் தெரியும் அளவிலேயே போஸ் கொடுத்திருக்கிறார் என்பது தான்.
    நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஹனிமூன் கடைசி நாள் போட்டோஸ்
    7/12
    அடுத்து என்ன போட்டோ வெளியிட போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், தாய்லாந்தில் ஹனிமூனை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிய வீடியோ வெளியாகி உள்ளது. ஹனிமூனில் கடைசி நாள் எடுத்துக் கொண்ட போட்டோக்களை நயன்தாரா – விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்.
    நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஹனிமூன் கடைசி நாள் போட்டோஸ்
    8/12
    நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி புறப்படும் போது அங்கிருந்த ஓட்டல் ஊழியர்கள் வாசல் வரை வந்து டாட்டா காட்டி இருவரையும் வழியனுப்பி வைத்துள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. 
    நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஹனிமூன் கடைசி நாள் போட்டோஸ்
    9/12
    நயன் – விக்கி திருமணம், ஹனிமூன் ட்ரிப் முடித்து விட்டார்கள். இவர்களின் அடுத்து பிளான் என்னவாக இருக்கும் என்பது தான் தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X