திருமணத்திற்கு பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் என்ன செய்கிறார்கள்?

  By Mohana Priya
  | Published: Monday, June 13, 2022, 16:19 [IST]
  திருமணத்திற்கு பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் என்ன செய்கிறார்கள்?
  1/11
  அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதி நடைபெற்றது.
  அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதி...
  திருமணத்திற்கு பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் என்ன செய்கிறார்கள்?
  2/11
  மிக பிரம்மாண்டமாக மாமல்லபுரத்தில் நடந்த இவர்களின் திருமணத்தில் ரஜினி, விஜய், ஷாருக்கான் உள்ளிட்ட பல விஐபி.,க்கள் கலந்து கொண்டனர்.
  மிக பிரம்மாண்டமாக மாமல்லபுரத்தில் நடந்த இவர்களின் திருமணத்தில் ரஜினி, விஜய், ஷாருக்கான்...
  திருமணத்திற்கு பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் என்ன செய்கிறார்கள்?
  3/11
  நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு கிட்டதட்ட 20 கோடி செலவு செயப்பட்டதாக கூறப்படுகிறது.
  நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு கிட்டதட்ட 20 கோடி செலவு செயப்பட்டதாக கூறப்படுகிறது.
  திருமணத்திற்கு பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் என்ன செய்கிறார்கள்?
  4/11
  ஆனால் திருமணத்திற்காக நயன்தாரா – விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து ஒரு பைசா கூட செலவு செய்யவில்லையாம். முழு செலவையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தான் செய்துள்ளது.
  ஆனால் திருமணத்திற்காக நயன்தாரா – விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து ஒரு பைசா கூட செலவு...
  திருமணத்திற்கு பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் என்ன செய்கிறார்கள்?
  5/11
  இவர்களின் திருமண டிஜிட்டல் உரிமத்தை 25 கோடிக்கு நெட்ஃபிளிக்ஸ் வாங்கி இருப்பதால் திருமண செலவையும் செய்து, 5 கோடியை கையிலும் கொடுத்துள்ளது நெட்ஃபிளிக்ஸ்.
  இவர்களின் திருமண டிஜிட்டல் உரிமத்தை 25 கோடிக்கு நெட்ஃபிளிக்ஸ் வாங்கி இருப்பதால் திருமண...
  திருமணத்திற்கு பிறகு நயன்தாரா – விக்னேஷ் சிவன் என்ன செய்கிறார்கள்?
  6/11
  திருமணம் முடிந்ததும் நேராக திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி.
  திருமணம் முடிந்ததும் நேராக திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர் நயன்தாரா – விக்னேஷ்...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X