நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இப்போ எந்த கோயிலுக்கு போயிருக்காங்க தெரியுமா? லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

  By Mari S
  | Published: Thursday, May 5, 2022, 16:30 [IST]
  நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இப்போ எந்த கோயிலுக்கு போயிருக்காங்க தெரியுமா? லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
  1/13
  வியாழக்கிழமை அதுவுமாக ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் க்ளிக் டிரெண்டாகி வருகிறது.
  வியாழக்கிழமை அதுவுமாக ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ள நயன்தாரா, விக்னேஷ்...
  Courtesy: instagram
  நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இப்போ எந்த கோயிலுக்கு போயிருக்காங்க தெரியுமா? லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
  2/13
  கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், இருவருக்கும் நிச்சயம் ஆகி விட்டது என நயன்தாரா கூறியுள்ளார். 
  கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், இருவருக்கும் நிச்சயம் ஆகி விட்டது என நயன்தாரா...
  Courtesy: instagram
  நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இப்போ எந்த கோயிலுக்கு போயிருக்காங்க தெரியுமா? லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
  3/13
  காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சீரடி கோயிலுக்கு இருவரும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
  காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சீரடி கோயிலுக்கு இருவரும்...
  Courtesy: instagram
  நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இப்போ எந்த கோயிலுக்கு போயிருக்காங்க தெரியுமா? லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
  4/13
  சமீபத்தில் ரசிகர்களுடன் தேவி தியேட்டரில் படம் பார்த்த காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர் கேக் வெட்டியும் கொண்டாடினர்.
  சமீபத்தில் ரசிகர்களுடன் தேவி தியேட்டரில் படம் பார்த்த காத்துவாக்குல ரெண்டு காதல்...
  Courtesy: instagram
  நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இப்போ எந்த கோயிலுக்கு போயிருக்காங்க தெரியுமா? லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
  5/13
  செம சூப்பரான சிகப்பு நிற காருடன் கெத்தாக போஸ் கொடுத்து நிற்கும் விக்னேஷ் சிவன்.
  செம சூப்பரான சிகப்பு நிற காருடன் கெத்தாக போஸ் கொடுத்து நிற்கும் விக்னேஷ் சிவன்.
  Courtesy: instagram
  நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இப்போ எந்த கோயிலுக்கு போயிருக்காங்க தெரியுமா? லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
  6/13
  காத்துவாக்குல ரெண்டு காதல் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் நல்ல கலெக்‌ஷனை அள்ளி வருகிறது.
  காத்துவாக்குல ரெண்டு காதல் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் நல்ல கலெக்‌ஷனை அள்ளி...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X