twitter
    bredcrumb

    Nayanthara-Vignesh Shivan wedding...என் தங்கமே...எல்லா அன்பும் உனக்கே...உருகும் விக்னேஷ் சிவன்

    By Mohana Priya
    | Published: Thursday, June 9, 2022, 08:41 [IST]
    திருமண நாளன்று நயன்தாராவை நினைத்து உருக்கமான பதிவுடன் போட்டோக்களை பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.
    Nayanthara-Vignesh Shivan wedding...என் தங்கமே...எல்லா அன்பும் உனக்கே...உருகும் விக்னேஷ் சிவன்
    1/10
    நானும் ரெளடி தான் படத்தில் பணியாற்றிய போது விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிக்க துவங்கினர்.
    Nayanthara-Vignesh Shivan wedding...என் தங்கமே...எல்லா அன்பும் உனக்கே...உருகும் விக்னேஷ் சிவன்
    2/10
    நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று நடைபெற உள்ளது.
    Nayanthara-Vignesh Shivan wedding...என் தங்கமே...எல்லா அன்பும் உனக்கே...உருகும் விக்னேஷ் சிவன்
    3/10
    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க நயன்தாராவின் திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கிறது.
    Nayanthara-Vignesh Shivan wedding...என் தங்கமே...எல்லா அன்பும் உனக்கே...உருகும் விக்னேஷ் சிவன்
    4/10
    திருமண நாளன்று தனது காதலி நயன்தாராவை நினைத்து உருக்கமாக பதிவுடன், ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
    Nayanthara-Vignesh Shivan wedding...என் தங்கமே...எல்லா அன்பும் உனக்கே...உருகும் விக்னேஷ் சிவன்
    5/10
    என் தங்கமே...எனக்கு கிடைத்த எல்லா நல்ல விஷயங்களும் நீயே..எல்லா அன்பும் உனக்கே என கேப்ஷன் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
    Nayanthara-Vignesh Shivan wedding...என் தங்கமே...எல்லா அன்பும் உனக்கே...உருகும் விக்னேஷ் சிவன்
    6/10
    விக்னேஷ் சிவனின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
    Nayanthara-Vignesh Shivan wedding...என் தங்கமே...எல்லா அன்பும் உனக்கே...உருகும் விக்னேஷ் சிவன்
    7/10
    நெட்டிசன்கள் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
    Nayanthara-Vignesh Shivan wedding...என் தங்கமே...எல்லா அன்பும் உனக்கே...உருகும் விக்னேஷ் சிவன்
    8/10
    நயன்தாரா –விக்னேஷ் சிவன் திருமணத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித், ஷாருக்கான் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
    Nayanthara-Vignesh Shivan wedding...என் தங்கமே...எல்லா அன்பும் உனக்கே...உருகும் விக்னேஷ் சிவன்
    9/10
    பலத்த பாதுகாப்புடன், பல கட்டுப்பாட்டுகளுடன் நயன்தாரா–விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X