நயன்தாரா –விக்னேஷ் சிவன் திருமணம்...மாஸாக வந்த விஐபி.,க்களின் அசத்தல் போட்டோஸ்

  By Mohana Priya
  | Published: Thursday, June 9, 2022, 13:19 [IST]
  நயன்தாரா –விக்னேஷ் சிவன் திருமணம்...மாஸாக வந்த விஐபி.,க்களின் அசத்தல் போட்டோஸ்
  1/10
  நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் மகாபலிபுரத்தில் இன்று காலை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
  நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் மகாபலிபுரத்தில் இன்று காலை மிக பிரம்மாண்டமாக...
  நயன்தாரா –விக்னேஷ் சிவன் திருமணம்...மாஸாக வந்த விஐபி.,க்களின் அசத்தல் போட்டோஸ்
  2/10
  இதில் உறவினர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட 200 பேர் வரை கலந்து கொண்டனர்.

  3/10
  ரஜினிகாந்த், ஷாருக்கான், கார்த்தி, விஜய், விஜய் சேதுபதி, சரத்குமார், மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், ஷாலினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  ரஜினிகாந்த், ஷாருக்கான், கார்த்தி, விஜய், விஜய் சேதுபதி, சரத்குமார், மணிரத்னம்,...
  நயன்தாரா –விக்னேஷ் சிவன் திருமணம்...மாஸாக வந்த விஐபி.,க்களின் அசத்தல் போட்டோஸ்
  4/10
  நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஷாருக்கான் தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.
  நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஷாருக்கான் தனி விமானம் மூலம்...
  நயன்தாரா –விக்னேஷ் சிவன் திருமணம்...மாஸாக வந்த விஐபி.,க்களின் அசத்தல் போட்டோஸ்
  5/10
  ஷாருக்கானும், டைரக்டர் அட்லியும் ஒரே காரில் வந்து திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

  6/10
  அஜித்திற்கு பதில் அவரது மனைவி ஷாலினி, நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொண்டார்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X