twitter
    bredcrumb

    தாய்லாந்தில் கழுத்தில் தாலியுடன்.. கவர்ச்சி போஸ் கொடுத்த நயன்தாரா.. ஹனிமூன் க்ளிக்ஸ்!

    By Mari S
    | Published: Wednesday, June 22, 2022, 18:01 [IST]
    தாய்லாந்தில் கழுத்தில் தாலியுடன்.. கவர்ச்சி போஸ் கொடுத்த நயன்தாரா.. ஹனிமூன் க்ளிக்ஸ்!
    1/12
    தாய்லாந்தில் கணவன் விக்னேஷ் சிவனுடன் ஹனிமூன் கொண்டாடி வருகிறார் நயன்தாரா. கழுத்தில் தாலியுடன் அவர் கொடுத்த செம ஹாட் போஸ்.
    தாய்லாந்தில் கழுத்தில் தாலியுடன்.. கவர்ச்சி போஸ் கொடுத்த நயன்தாரா.. ஹனிமூன் க்ளிக்ஸ்!
    2/12
    திருமணம் முடிந்ததும் ரசிகர்களை சந்தித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்.
    தாய்லாந்தில் கழுத்தில் தாலியுடன்.. கவர்ச்சி போஸ் கொடுத்த நயன்தாரா.. ஹனிமூன் க்ளிக்ஸ்!
    3/12
    மாப்பிள்ளை விக்னேஷ் சிவன் சந்தோஷத்தில் மேலும், ஒரு சுத்து பெருத்துவிடுவார் போல என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
    தாய்லாந்தில் கழுத்தில் தாலியுடன்.. கவர்ச்சி போஸ் கொடுத்த நயன்தாரா.. ஹனிமூன் க்ளிக்ஸ்!
    4/12
    தனது தங்கத்துடன் தாய்லாந்தில் ஹனிமூட் கொண்டாடி வருகிறார் விக்னேஷ் சிவன்.
    தாய்லாந்தில் கழுத்தில் தாலியுடன்.. கவர்ச்சி போஸ் கொடுத்த நயன்தாரா.. ஹனிமூன் க்ளிக்ஸ்!
    5/12
    சமீபத்தில் நடந்த விருது விழாவில் இயக்குநர் நெல்சன் அருகே விக்னேஷ் சிவன், நயன்தாரா.
    தாய்லாந்தில் கழுத்தில் தாலியுடன்.. கவர்ச்சி போஸ் கொடுத்த நயன்தாரா.. ஹனிமூன் க்ளிக்ஸ்!
    6/12
    நயன்தாரா - விக்னேஷ் சிவன் தேனிலவு கொண்டாடி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் அதன் புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். 
    தாய்லாந்தில் கழுத்தில் தாலியுடன்.. கவர்ச்சி போஸ் கொடுத்த நயன்தாரா.. ஹனிமூன் க்ளிக்ஸ்!
    7/12
    இயக்குநர் நெல்சனை ஜாலியாக சீண்டி விளையாடும் விக்னேஷ் சிவன்.
    தாய்லாந்தில் கழுத்தில் தாலியுடன்.. கவர்ச்சி போஸ் கொடுத்த நயன்தாரா.. ஹனிமூன் க்ளிக்ஸ்!
    8/12
    இந்த சட்டையை கழட்டி விட்டுத் தான் உள்ளாடையுடன் போஸ் கொடுத்து அமர்ந்திருக்கிறார் நயன்தாரா.
    தாய்லாந்தில் கழுத்தில் தாலியுடன்.. கவர்ச்சி போஸ் கொடுத்த நயன்தாரா.. ஹனிமூன் க்ளிக்ஸ்!
    9/12
    நயனின் சமீபத்திய க்யூட்டான புகைப்படம். பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தின் சூட்டிங்கில் விரைவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X