twitter
    bredcrumb

    அழகான புன்னகையால் ரசிகர்களை கிறங்கடிக்கும் நஸ்ரியா.. டிரஸ் சூப்பரா இருக்கே!

    By Deepa S
    | Published: Friday, July 15, 2022, 19:38 [IST]
    அழகான புன்னகையால் ரசிகர்களை கிறங்கடிக்கும் நஸ்ரியா.. டிரஸ் சூப்பரா இருக்கே!
    1/12
    நடிகை நஸ்ரியா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர்.
    அழகான புன்னகையால் ரசிகர்களை கிறங்கடிக்கும் நஸ்ரியா.. டிரஸ் சூப்பரா இருக்கே!
    2/12
    பிசியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே பகத் பாசிலை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார்.
    அழகான புன்னகையால் ரசிகர்களை கிறங்கடிக்கும் நஸ்ரியா.. டிரஸ் சூப்பரா இருக்கே!
    3/12
    தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
    அழகான புன்னகையால் ரசிகர்களை கிறங்கடிக்கும் நஸ்ரியா.. டிரஸ் சூப்பரா இருக்கே!
    4/12
    நானியுடன் இணைந்து தெலுங்கில் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தமிழிலும் அடடே சுந்தரா என்ற பெயரில் ரிலீசானது.
    அழகான புன்னகையால் ரசிகர்களை கிறங்கடிக்கும் நஸ்ரியா.. டிரஸ் சூப்பரா இருக்கே!
    5/12
    திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.
    அழகான புன்னகையால் ரசிகர்களை கிறங்கடிக்கும் நஸ்ரியா.. டிரஸ் சூப்பரா இருக்கே!
    6/12
    தொடர்ந்து தன்னுடைய கம்பேக்கை சிறப்பாக அமைத்து அதிகமான படங்களில் நஸ்ரியா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    அழகான புன்னகையால் ரசிகர்களை கிறங்கடிக்கும் நஸ்ரியா.. டிரஸ் சூப்பரா இருக்கே!
    7/12
    சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் நஸ்ரியா, தொடர்ந்து அடுத்தடுத்து போட்டோஷுட் எடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
    அழகான புன்னகையால் ரசிகர்களை கிறங்கடிக்கும் நஸ்ரியா.. டிரஸ் சூப்பரா இருக்கே!
    8/12
    தமிழில் இவர் நடிப்பில் வெளியான ராஜா ராணி உள்ளிட்ட படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களையும் சிறப்பான வரவேற்பையும் பெற்றுத் தந்திருந்தது.
    அழகான புன்னகையால் ரசிகர்களை கிறங்கடிக்கும் நஸ்ரியா.. டிரஸ் சூப்பரா இருக்கே!
    9/12
    நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் அடடே சுந்தரா படம் வெளியாகியுள்ளது குறித்து சமீபத்தில் இந்தப் படத்தின் பிரமோஷனின்போது மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X