twitter
    bredcrumb

    அழகான உடை.. அழகழகான முகபாவனைகள்.. ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா!

    By Deepa S
    | Published: Tuesday, June 14, 2022, 18:19 [IST]
    அழகான உடை.. அழகழகான முகபாவனைகள்.. ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா!
    1/14
    நடிகை நஸ்ரியா பகத் தென்னிந்திய மொழிகளில் சிறப்பான பல படங்களில் நடித்தவர்.
    அழகான உடை.. அழகழகான முகபாவனைகள்.. ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா!
    2/14
    தமிழில் ராஜா ராணி படத்தில் அட்லி இயக்கத்தில் அறிமுகமானார்.
    அழகான உடை.. அழகழகான முகபாவனைகள்.. ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா!
    3/14
    தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரு ரவுண்ட் வந்தார்.
    அழகான உடை.. அழகழகான முகபாவனைகள்.. ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா!
    4/14
    தொடர்ந்து மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார்.
    அழகான உடை.. அழகழகான முகபாவனைகள்.. ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா!
    5/14
    தற்போது நானியுடன் தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார்.
    அழகான உடை.. அழகழகான முகபாவனைகள்.. ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா!
    6/14
    இந்தப் படம் அடடே சுந்தரா என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது.
    அழகான உடை.. அழகழகான முகபாவனைகள்.. ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா!
    7/14
    இதன்மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்தித்துள்ளார்.
    அழகான உடை.. அழகழகான முகபாவனைகள்.. ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா!
    8/14
    தமிழ் ரசிகர்களை தான் மிகவும் மிஸ் செய்வதாகவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    அழகான உடை.. அழகழகான முகபாவனைகள்.. ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா!
    9/14
    தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X