அடேங்கப்பா.. என்னவொரு தில்.. ஸ்கைடைவிங் செய்த நஸ்ரியா.. த்ரில்லான புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Thursday, October 20, 2022, 17:36 [IST]
  அடேங்கப்பா.. என்னவொரு தில்.. ஸ்கைடைவிங் செய்த நஸ்ரியா.. த்ரில்லான புகைப்படங்கள்!
  1/15
  துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை நஸ்ரியா வானத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகசம் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
  துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை நஸ்ரியா வானத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகசம்...
  Courtesy: instagram
  அடேங்கப்பா.. என்னவொரு தில்.. ஸ்கைடைவிங் செய்த நஸ்ரியா.. த்ரில்லான புகைப்படங்கள்!
  2/15
  பயமே இல்லையா உங்களுக்கு என்றும் செம துணிச்சல் தான் போங்க என்றும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். 
  பயமே இல்லையா உங்களுக்கு என்றும் செம துணிச்சல் தான் போங்க என்றும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள்...
  Courtesy: instagram
  அடேங்கப்பா.. என்னவொரு தில்.. ஸ்கைடைவிங் செய்த நஸ்ரியா.. த்ரில்லான புகைப்படங்கள்!
  3/15
  நேரம், ராஜா ராணி படங்களில் நடித்த நஸ்ரியாவுக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்லனர். 
  நேரம், ராஜா ராணி படங்களில் நடித்த நஸ்ரியாவுக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்லனர். 
  Courtesy: instagram
  அடேங்கப்பா.. என்னவொரு தில்.. ஸ்கைடைவிங் செய்த நஸ்ரியா.. த்ரில்லான புகைப்படங்கள்!
  4/15
  துபாயின் பாம் தீவுக்கு மேலே சாகச கலைஞர் ஒருவரின் உதவியுடன் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து நஸ்ரியா ஸ்கைடைவிங் செய்துள்ளார். 
  துபாயின் பாம் தீவுக்கு மேலே சாகச கலைஞர் ஒருவரின் உதவியுடன் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து...
  Courtesy: instagram
  அடேங்கப்பா.. என்னவொரு தில்.. ஸ்கைடைவிங் செய்த நஸ்ரியா.. த்ரில்லான புகைப்படங்கள்!
  5/15
  தமிழ், மலையாளம் மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்த இவர் மலையாள நடிகர் பகத் ஃபாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
  தமிழ், மலையாளம் மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்த இவர் மலையாள நடிகர் பகத் ஃபாசிலை காதலித்து...
  Courtesy: instagram
  அடேங்கப்பா.. என்னவொரு தில்.. ஸ்கைடைவிங் செய்த நஸ்ரியா.. த்ரில்லான புகைப்படங்கள்!
  6/15
  திருமணத்துக்கு பிரகும் தொடர்ந்து இவர் சினிமாவில் நடித்து வருகிறார். 
  திருமணத்துக்கு பிரகும் தொடர்ந்து இவர் சினிமாவில் நடித்து வருகிறார். 
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X