twitter
    bredcrumb

    வைன் போன்ற கணவன்.. பிறந்தநாளில் பகத்தை வாழ்த்திய நஸ்ரியா!

    By Deepa S
    | Published: Monday, August 8, 2022, 19:42 [IST]
    வைன் போன்ற கணவன்.. பிறந்தநாளில் பகத்தை வாழ்த்திய நஸ்ரியா!
    1/12
    நடிகை நஸ்ரியா நாசிம் தமிழ் மற்றும் மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான நேரம் படத்தின்மூலம் அறிமுகமானவர்.
    வைன் போன்ற கணவன்.. பிறந்தநாளில் பகத்தை வாழ்த்திய நஸ்ரியா!
    2/12
    நேரம் படம் தமிழில் ஏராளமான ரசிகர்களை நஸ்ரியாவிற்கு பெற்றுத்தந்தது. தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
    வைன் போன்ற கணவன்.. பிறந்தநாளில் பகத்தை வாழ்த்திய நஸ்ரியா!
    3/12
    பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதே பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார் நஸ்ரியா நாசிம்.
    வைன் போன்ற கணவன்.. பிறந்தநாளில் பகத்தை வாழ்த்திய நஸ்ரியா!
    4/12
    திருமணத்தை தொடர்ந்து சில காலங்கள் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டார்.
    வைன் போன்ற கணவன்.. பிறந்தநாளில் பகத்தை வாழ்த்திய நஸ்ரியா!
    5/12
    சிறிது காலத்திற்கு பிறகு மலையாளத்தில் நடிக்கத் துவங்கிய நஸ்ரியா தற்போது தெலுங்கிலும் நானியுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படம் தமிழிலும் வெளியானது.
    வைன் போன்ற கணவன்.. பிறந்தநாளில் பகத்தை வாழ்த்திய நஸ்ரியா!
    6/12
    காமெடி கலாட்டாவாக வெளியான இந்தப் படம் சிறப்பான வரவேற்பை நஸ்ரியாவிற்கு பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.
    வைன் போன்ற கணவன்.. பிறந்தநாளில் பகத்தை வாழ்த்திய நஸ்ரியா!
    7/12
    சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக காணப்படுகிறார் நஸ்ரியா. இவரது அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்களை கொள்ளைக் கொண்டு வருகிறது.
    வைன் போன்ற கணவன்.. பிறந்தநாளில் பகத்தை வாழ்த்திய நஸ்ரியா!
    8/12
    இதனிடையே இன்றைய தினம் 40வது பிறந்தநாளை கொண்டாடிவரும் பகத்தின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார் நஸ்ரியா.
    வைன் போன்ற கணவன்.. பிறந்தநாளில் பகத்தை வாழ்த்திய நஸ்ரியா!
    9/12
    பகத்துடன் கேக் வெட்டி மகிழ்ந்த நஸ்ரியா அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது கணவன் வைன் போன்றவன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X