twitter
    bredcrumb

    லிப் கிஸ் போட்டோ எப்போ வரும்.. நயன் - விக்கியின் அந்த போட்டோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!

    By Mari S
    | Updated: Friday, August 19, 2022, 09:20 [IST]
    லிப் கிஸ் போட்டோ எப்போ வரும்.. நயன் - விக்கியின் அந்த போட்டோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!
    1/15
    லிப் கிஸ் ஓவியம் அருகே விக்னேஷ் சிவன் நயன்தாரா எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்க ரெண்டு பேரோட லிப்  கிஸ் போட்டோ எப்போ வரும் என நச்சரித்து வருகின்றனர். 
    லிப் கிஸ் போட்டோ எப்போ வரும்.. நயன் - விக்கியின் அந்த போட்டோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!
    2/15
    ஸ்பெயின், பார்சிலோனாவிற்கு இரண்டாவது ஹனிமூனுக்கு சென்றுள்ள விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர் அங்கே படு ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். 
    லிப் கிஸ் போட்டோ எப்போ வரும்.. நயன் - விக்கியின் அந்த போட்டோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!
    3/15
    சாலையில் இருவரும் நடனமாடும் புகைப்படங்கள், கைகோர்த்த படியும், கட்டிப்பிடித்தபடியும் இருக்கும் போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    லிப் கிஸ் போட்டோ எப்போ வரும்.. நயன் - விக்கியின் அந்த போட்டோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!
    4/15
    உதடுகள்மட்டும் தான் ஒட்டவில்லை. அந்த அளவுக்கு ரொமான்ஸ் உடன் இருவரும் ஒட்டி இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளனர். 
    லிப் கிஸ் போட்டோ எப்போ வரும்.. நயன் - விக்கியின் அந்த போட்டோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!
    5/15
    நயன்தாராவின் ஹாட் போட்டோக்களையும் வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார் விக்னேஷ் சிவன். 
    லிப் கிஸ் போட்டோ எப்போ வரும்.. நயன் - விக்கியின் அந்த போட்டோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!
    6/15
    நெத்தியும் நெத்தியும் முட்டிக் கொண்டு செம க்யூட்டாக போஸ் கொடுத்த விக்னேஷ் சிவன் நயன்தாரா.
    லிப் கிஸ் போட்டோ எப்போ வரும்.. நயன் - விக்கியின் அந்த போட்டோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!
    7/15
    நெட்பிளிக்ஸுக்காக தனியாக ஒரு படத்தையே எடுக்கிறாங்களான்னும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 
    லிப் கிஸ் போட்டோ எப்போ வரும்.. நயன் - விக்கியின் அந்த போட்டோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!
    8/15
    புதுமணத் தம்பதியினரின் மகிழ்ச்சியான தருணங்களை அப்படியே ரசிகர்களுக்கு கடத்தி வர பலரும் இந்த ஜோடியை வாழ்த்தி வருகின்றனர். 
    லிப் கிஸ் போட்டோ எப்போ வரும்.. நயன் - விக்கியின் அந்த போட்டோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!
    9/15
    நயன்தாராவின் க்யூட்னஸும் ஹாட்னஸும் கொஞ்சம் கூட குறையவில்லை என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X