twitter
    bredcrumb

    29 வயசாகிடுச்சா.. நம்பவே முடியலையே.. நித்தி அகர்வாலின் பிறந்தநாள்.. டிரெண்டாகும் ஹாட் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Wednesday, August 17, 2022, 13:21 [IST]
    29 வயசாகிடுச்சா.. நம்பவே முடியலையே.. நித்தி அகர்வாலின் பிறந்தநாள்.. டிரெண்டாகும் ஹாட் பிக்ஸ்!
    1/15
    நடிகை நித்தி அகர்வால் தனது 29வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரது ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர். 
    29 வயசாகிடுச்சா.. நம்பவே முடியலையே.. நித்தி அகர்வாலின் பிறந்தநாள்.. டிரெண்டாகும் ஹாட் பிக்ஸ்!
    2/15
    முன்னா மைக்கேல் எனும் இந்தி படத்தின் மூலம் 2017ம் ஆண்டு தான் சினிமாவில் அறிமுகமானார் நித்தி அகர்வால். 
    29 வயசாகிடுச்சா.. நம்பவே முடியலையே.. நித்தி அகர்வாலின் பிறந்தநாள்.. டிரெண்டாகும் ஹாட் பிக்ஸ்!
    3/15
    சவ்யாசாச்சி எனும் தெலுங்கு படத்தின் மூலம் டோலிவுட்டில் அடுத்த ஆண்டே அறிமுகமான இவர் மிஸ்டர் மஜ்னு, ஐ ஸ்மார்ட் சங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
    29 வயசாகிடுச்சா.. நம்பவே முடியலையே.. நித்தி அகர்வாலின் பிறந்தநாள்.. டிரெண்டாகும் ஹாட் பிக்ஸ்!
    4/15
    சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 
    29 வயசாகிடுச்சா.. நம்பவே முடியலையே.. நித்தி அகர்வாலின் பிறந்தநாள்.. டிரெண்டாகும் ஹாட் பிக்ஸ்!
    5/15
    அதே நேரம் ஓடிடியில் ஜெயம் ரவி உடன் பூமி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
    29 வயசாகிடுச்சா.. நம்பவே முடியலையே.. நித்தி அகர்வாலின் பிறந்தநாள்.. டிரெண்டாகும் ஹாட் பிக்ஸ்!
    6/15
    நிதி அகர்வாலே கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சென்னையில் அவருக்கு ரசிகர்கள் கோயில் கட்டினர். 
    29 வயசாகிடுச்சா.. நம்பவே முடியலையே.. நித்தி அகர்வாலின் பிறந்தநாள்.. டிரெண்டாகும் ஹாட் பிக்ஸ்!
    7/15
    ஈஸ்வரன் மற்றும் பூமி என இரு படங்களும் படு தோல்வியை சந்தித்த நிலையில், பெரிய படங்கள் அதன் பிறகு கோலிவுட்டில் இவருக்கு கிடைக்கவில்லை. 
    29 வயசாகிடுச்சா.. நம்பவே முடியலையே.. நித்தி அகர்வாலின் பிறந்தநாள்.. டிரெண்டாகும் ஹாட் பிக்ஸ்!
    8/15
    உதயநிதி ஸ்டாலினின் கழகத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார் நிதி அகர்வால். 
    29 வயசாகிடுச்சா.. நம்பவே முடியலையே.. நித்தி அகர்வாலின் பிறந்தநாள்.. டிரெண்டாகும் ஹாட் பிக்ஸ்!
    9/15
    பார்த்தால் 29 வயது ஆன மாதிரியே தெரியல 20 வயது பாப்பா போலத்தான் இருக்கீங்க என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X