twitter
    bredcrumb

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..குட்டி டவுசரில் குதூகலமாக போஸ் கொடுத்த நிதி அகர்வால்!

    By Jaya Devi
    | Published: Tuesday, February 15, 2022, 17:40 [IST]
    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..குட்டி டவுசரில் குதூகலமாக போஸ் கொடுத்த நிதி அகர்வால்!
    1/8

    ஈஸ்வரன், பூமி படங்களின் நாயகி நிதி அகர்வாலின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..குட்டி டவுசரில் குதூகலமாக போஸ் கொடுத்த நிதி அகர்வால்!
    2/8

    தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நிதி அகர்வால்.  பின்னர் அதே வருடத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். 

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..குட்டி டவுசரில் குதூகலமாக போஸ் கொடுத்த நிதி அகர்வால்!
    3/8

    நிதி அகர்வால் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..குட்டி டவுசரில் குதூகலமாக போஸ் கொடுத்த நிதி அகர்வால்!
    4/8

    5/8

    நிதி அகர்வால், முதன்முதலாக 2017-ல் வெளியான  'முன்னா மைகேல்' என்ற ஹிந்தி மொழி படம் மூலமாக திரைத்துறைக்குள் நுழைந்தவர்.

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..குட்டி டவுசரில் குதூகலமாக போஸ் கொடுத்த நிதி அகர்வால்!
    6/8

    2018-ல் 'சவ்யசாசி' என்ற தெலுங்கு படத்தின் நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானார்.

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..குட்டி டவுசரில் குதூகலமாக போஸ் கொடுத்த நிதி அகர்வால்!
    7/8

     'மிஸ்டர் மஜ்னு' மற்றும் 'ஐ ஸ்மார்ட் சங்கர்' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.  'ஈஸ்வரன்' படத்தில் இவர் நடமாடிய 'செல்லக்குட்டி ராசாத்தி' பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. 

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..குட்டி டவுசரில் குதூகலமாக போஸ் கொடுத்த நிதி அகர்வால்!
    8/8
    மாடர்ன் உடையில் சற்றே கவர்ச்சி தூக்கலாய் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸுகளை அள்ளி வீசிவிடும்
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X