twitter
    bredcrumb

    நிக்கி தம்போலி மீன் தானாம்... ஆனால் வலையில் சிக்க மாட்டாங்களாம்... ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்!

    By Deepa S
    | Published: Tuesday, May 17, 2022, 13:35 [IST]
    நிக்கி தம்போலி மீன் தானாம்... ஆனால் வலையில் சிக்க மாட்டாங்களாம்... ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்!
    1/11
    கடந்த 2018 தெலுங்கு படத்தில் நடித்து திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் நிக்கி தம்போலி.
    நிக்கி தம்போலி மீன் தானாம்... ஆனால் வலையில் சிக்க மாட்டாங்களாம்... ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்!
    2/11
    தமிழில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் ரீமேக்காக இந்தப் படம் வெளியானது.
    நிக்கி தம்போலி மீன் தானாம்... ஆனால் வலையில் சிக்க மாட்டாங்களாம்... ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்!
    3/11
    தொடர்ந்து ராகவா லாரன்சுடன் இணைந்து காஞ்சனா 3 படத்திலும் நடித்துள்ளார்.
    நிக்கி தம்போலி மீன் தானாம்... ஆனால் வலையில் சிக்க மாட்டாங்களாம்... ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்!
    4/11
    படத்தில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் இவருக்கு நல்ல என்ட்ரியாக அமைந்தது.
    நிக்கி தம்போலி மீன் தானாம்... ஆனால் வலையில் சிக்க மாட்டாங்களாம்... ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்!
    5/11
    தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.
    நிக்கி தம்போலி மீன் தானாம்... ஆனால் வலையில் சிக்க மாட்டாங்களாம்... ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்!
    6/11
    பிகினி உள்ளிட்ட உடைகளிலும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.
    நிக்கி தம்போலி மீன் தானாம்... ஆனால் வலையில் சிக்க மாட்டாங்களாம்... ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்!
    7/11
    இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பு காணப்படுகிறது.
    நிக்கி தம்போலி மீன் தானாம்... ஆனால் வலையில் சிக்க மாட்டாங்களாம்... ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்!
    8/11
    இன்ஸ்டாகிராமில் இவரது புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
    நிக்கி தம்போலி மீன் தானாம்... ஆனால் வலையில் சிக்க மாட்டாங்களாம்... ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்!
    9/11
    தற்போது மீன் போன்ற உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X