twitter
    bredcrumb

    Photos: ஆளுயர ஆரஞ்சு பழம் போல நிற்கும் நிவேதா பெத்துராஜ்.. திகைத்துப் போன ரசிகர்கள்!

    By Mari S
    | Published: Sunday, June 19, 2022, 10:39 [IST]
    Photos: ஆளுயர ஆரஞ்சு பழம் போல நிற்கும் நிவேதா பெத்துராஜ்.. திகைத்துப் போன ரசிகர்கள்!
    1/15
    ஆரஞ்சு நிற உடையில் அப்படியே ஆரஞ்சு பழம் போல இருக்கீங்க நிவேதா பெத்துராஜ் என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
    Photos: ஆளுயர ஆரஞ்சு பழம் போல நிற்கும் நிவேதா பெத்துராஜ்.. திகைத்துப் போன ரசிகர்கள்!
    2/15
    2016ம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ்.
    Photos: ஆளுயர ஆரஞ்சு பழம் போல நிற்கும் நிவேதா பெத்துராஜ்.. திகைத்துப் போன ரசிகர்கள்!
    3/15
    ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.
    Photos: ஆளுயர ஆரஞ்சு பழம் போல நிற்கும் நிவேதா பெத்துராஜ்.. திகைத்துப் போன ரசிகர்கள்!
    4/15
    விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்தில் போலீசாக நடித்திருந்தார்.
    Photos: ஆளுயர ஆரஞ்சு பழம் போல நிற்கும் நிவேதா பெத்துராஜ்.. திகைத்துப் போன ரசிகர்கள்!
    5/15
    விஜய்சேதுபதியின் சங்கத் தமிழன் படத்திலும் இவர் நடித்திருந்தார்.
    Photos: ஆளுயர ஆரஞ்சு பழம் போல நிற்கும் நிவேதா பெத்துராஜ்.. திகைத்துப் போன ரசிகர்கள்!
    6/15
    அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து இருந்தார்.
    Photos: ஆளுயர ஆரஞ்சு பழம் போல நிற்கும் நிவேதா பெத்துராஜ்.. திகைத்துப் போன ரசிகர்கள்!
    7/15
    இந்த ஆண்டு தெலுங்கில் பிளடி மேரி படத்தில் நடித்திருந்தார்.
    Photos: ஆளுயர ஆரஞ்சு பழம் போல நிற்கும் நிவேதா பெத்துராஜ்.. திகைத்துப் போன ரசிகர்கள்!
    8/15
    சமீபத்தில் திடீரென கார் ரேஸிங்கில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
    Photos: ஆளுயர ஆரஞ்சு பழம் போல நிற்கும் நிவேதா பெத்துராஜ்.. திகைத்துப் போன ரசிகர்கள்!
    9/15
    லேடி தல என ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு நிவேதா பெத்துராஜ் மாறினார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X