twitter
    bredcrumb

    என்ன ஒரேயடியாய் ரூட்டை மாத்திட்டாரு ஓவியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!

    By Mari S
    | Updated: Sunday, May 1, 2022, 17:02 [IST]
    என்ன ஒரேயடியாய் ரூட்டை மாத்திட்டாரு ஓவியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    1/11
    வெள்ளை சுடிதாரில் செம ஹோம்லி லுக்கில் அசத்துகிறார் நடிகை ஓவியா.
    என்ன ஒரேயடியாய் ரூட்டை மாத்திட்டாரு ஓவியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    2/11
    திடீரென சாத்விகமாக மாறிவிட்டாரே ஓவியா என்ன விஷயம் என புரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.
    என்ன ஒரேயடியாய் ரூட்டை மாத்திட்டாரு ஓவியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    3/11
    சமீபத்தில் ஆண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் பெண் பிள்ளைகளிடம் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லிக் கொடுங்கள் என பேசியது பரபரப்பானது.
    என்ன ஒரேயடியாய் ரூட்டை மாத்திட்டாரு ஓவியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    4/11
    அடிக்கடி ட்விட்டரில் ஓவியா போடும் கமெண்ட்டுகள் டிரெண்டாகி விடுகின்றன.
    என்ன ஒரேயடியாய் ரூட்டை மாத்திட்டாரு ஓவியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    5/11
    கிளாமர் குயினாக இருந்த ஓவியா சட்டென இப்படி பவ்யமான பாதைக்கு திரும்பியது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    என்ன ஒரேயடியாய் ரூட்டை மாத்திட்டாரு ஓவியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    6/11
    சமீபத்தில் பீச்சில் பிகினி உடையில் ஆட்டம் போடும் போட்டோக்களை போட்டிருந்தார்.
    என்ன ஒரேயடியாய் ரூட்டை மாத்திட்டாரு ஓவியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    7/11
    சேலை அணிந்தாலும் செம ஹாட்டாகவே அணிந்து அசத்தி வந்தார் ஓவியா.
    என்ன ஒரேயடியாய் ரூட்டை மாத்திட்டாரு ஓவியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    8/11
    ஆனால், தற்போது கவர்ச்சிக்கு முற்றிலும் எண்ட் கார்ட் போட்டுள்ளார் ஓவியா.
    என்ன ஒரேயடியாய் ரூட்டை மாத்திட்டாரு ஓவியா.. டிரெண்டாகும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    9/11
    மன அமைதிக்காக ஓவியா யோகா எல்லாம் செய்வதை பார்த்தால், யாரோ அவருக்கு சில நல்ல அறிவுரைகளை சொல்லி இருப்பார்களோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X