ஓவியாவுக்கு என்ன ஆச்சு.. திடீரென இப்படி இறங்கிட்டாங்க.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Tuesday, April 19, 2022, 16:24 [IST]
  ஓவியாவுக்கு என்ன ஆச்சு.. திடீரென இப்படி இறங்கிட்டாங்க.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  1/16
  பிகினியில் ஜாலியாக டூர் அடித்து வந்த ஓவியா திடீரென அமைதியாக யோகா செய்யும் போட்டோக்களை போட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளார்.
  பிகினியில் ஜாலியாக டூர் அடித்து வந்த ஓவியா திடீரென அமைதியாக யோகா செய்யும் போட்டோக்களை போட்டு...
  Courtesy: instagram
  ஓவியாவுக்கு என்ன ஆச்சு.. திடீரென இப்படி இறங்கிட்டாங்க.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  2/16
  எப்போதுமே சிரித்த முகத்துடன் ஜாலியாக இருக்கும் ஓவியா சீக்கிரமே சினிமாவில் பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
  எப்போதுமே சிரித்த முகத்துடன் ஜாலியாக இருக்கும் ஓவியா சீக்கிரமே சினிமாவில் பெரிய...
  Courtesy: instagram
  ஓவியாவுக்கு என்ன ஆச்சு.. திடீரென இப்படி இறங்கிட்டாங்க.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  3/16
  அமலா பாலை போலவே ஓவியாவும் ஆன்மிக பாதைக்கு மாறிவிட்டாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

  4/16
  செம க்யூட்டாக மலை பிரதேசங்களில் தியானம் செய்து வருகிறார் ஓவியா.

  5/16
  பிகினி உடையில் சமீபத்தில் பீச்சில் எடுத்த போட்டோக்களை போட்டு லைக்குகளை அள்ளி இருந்தார்.

  6/16
  பிக் பாஸ் அல்டிமேட்டில் ஓவியா வருவார் என கடைசி வரை ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X