பாட்டு படத்தில் இத்தனை பாடல்களா.. அம்மாடியோவ்!

     பாட்டு படத்தில் இத்தனை பாடல்களா..  அம்மாடியோவ்!
    1/6
    இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தமிழ்,மலையாள திரையுலகில் பிரேமம் படத்தால் பிரபலமானவர்.தற்போது அவர் இயக்கிய"பாட்டு" எனும் படத்தில் பாடல்கள் அதிக அளவில் இடம் பெறும் என தகவல் வந்துள்ளது.
    இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தமிழ்,மலையாள திரையுலகில் பிரேமம் படத்தால் பிரபலமானவர்.தற்போது...
     பாட்டு படத்தில் இத்தனை பாடல்களா..  அம்மாடியோவ்!
    2/6
    பிரேமம் படத்தால் பல விருதுகளை பெற்ற இயக்குனர் தற்போது பகத் பாசில், நயன்தாரா நடிக்கும்"பாட்டு"என்ற படத்தை இயக்கி இசையமைத்து வரும் நிலையில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
    பிரேமம் படத்தால் பல விருதுகளை பெற்ற இயக்குனர் தற்போது பகத் பாசில், நயன்தாரா...
     பாட்டு படத்தில் இத்தனை பாடல்களா..  அம்மாடியோவ்!
    3/6
     2013ஆம் ஆண்டு நேரம் மற்றும் 2015ல்  ப்ரேமம் என ஹிட் படங்களை குடுத்து தமிழ்,தெலுங்கு,மலையாளம் என மூன்று மொழிகளிலும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
     2013ஆம் ஆண்டு நேரம் மற்றும் 2015ல்  ப்ரேமம் என ஹிட் படங்களை குடுத்து தமிழ்,தெலுங்கு,மலையாளம் என...
     பாட்டு படத்தில் இத்தனை பாடல்களா..  அம்மாடியோவ்!
    4/6
    அல்போன்ஸ் புத்திரன் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு படத்தையும் இயக்காமல் தற்போது பாட்டு எனும் படத்தை இயக்கவுள்ளார். இதில் மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
    அல்போன்ஸ் புத்திரன் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு படத்தையும் இயக்காமல் தற்போது பாட்டு...
     பாட்டு படத்தில் இத்தனை பாடல்களா..  அம்மாடியோவ்!
    5/6
    நடிகர் இயக்குனர் மற்றும்  படத்தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டிருந்த அல்போன்ஸ் புத்திரன் "பாட்டு" படத்தில் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.
    நடிகர் இயக்குனர் மற்றும்  படத்தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டிருந்த அல்போன்ஸ் புத்திரன்...
     பாட்டு படத்தில் இத்தனை பாடல்களா..  அம்மாடியோவ்!
    6/6
     மேலும் இப்படத்தில்  மொத்தம் 11 பாடல்கள்  இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இசையை மையப்படுத்தி  உருவாகும் படத்தில் 11 பாடல்கள் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
     மேலும் இப்படத்தில்  மொத்தம் 11 பாடல்கள்  இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இசையை...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X