twitter
    bredcrumb

    PHOTOS: 51 வயதிலும் ஹாட்னஸ் குறையல.. பிகினி போட்டோஷூட் நடத்திய பத்மாலக்‌ஷ்மி!

    By Mari S
    | Published: Wednesday, July 27, 2022, 15:25 [IST]
    PHOTOS: 51 வயதிலும் ஹாட்னஸ் குறையல.. பிகினி போட்டோஷூட் நடத்திய பத்மாலக்‌ஷ்மி!
    1/14
    சென்னையில் பிறந்து வளர்ந்து சர்வதேச ரியாலிட்டி ஷோ பிரபலமாக மாறி உள்ள பத்மாலக்‌ஷ்மி 51வது வயதிலும் பிகினி உடையில் தாறுமாறாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். 
    PHOTOS: 51 வயதிலும் ஹாட்னஸ் குறையல.. பிகினி போட்டோஷூட் நடத்திய பத்மாலக்‌ஷ்மி!
    2/14
    தனது போட்டோஷூட்டை எப்படி நடத்தினேன் என்கிற BTS புகைப்படத்தையும் ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார். 
    PHOTOS: 51 வயதிலும் ஹாட்னஸ் குறையல.. பிகினி போட்டோஷூட் நடத்திய பத்மாலக்‌ஷ்மி!
    3/14
    நிர்வாண போட்டோக்களை இணையட்த்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியவர் பத்மாலக்‌ஷ்மி. 
    PHOTOS: 51 வயதிலும் ஹாட்னஸ் குறையல.. பிகினி போட்டோஷூட் நடத்திய பத்மாலக்‌ஷ்மி!
    4/14
    டாப் செஃப், பிராவோ என பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இவர் பங்கேற்றுள்ளார். 
    PHOTOS: 51 வயதிலும் ஹாட்னஸ் குறையல.. பிகினி போட்டோஷூட் நடத்திய பத்மாலக்‌ஷ்மி!
    5/14
    சமையல் விரும்பியான இவர் ஏகப்பட்ட புதிய டிஷ்களையும், சமையல் ஷோக்களையும் வெளியிட்டு வருகிறார். 
    PHOTOS: 51 வயதிலும் ஹாட்னஸ் குறையல.. பிகினி போட்டோஷூட் நடத்திய பத்மாலக்‌ஷ்மி!
    6/14
    பிகினி உடைகளில் இந்த வயசிலும் சர்வ சாதாரணமாக போஸ் கொடுத்து தனது கான்ஃபிடன்ட்டையும் உடல் ஆரோக்கியத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார். 
    PHOTOS: 51 வயதிலும் ஹாட்னஸ் குறையல.. பிகினி போட்டோஷூட் நடத்திய பத்மாலக்‌ஷ்மி!
    7/14
    பீச் பேபியான பத்மாலக்‌ஷ்மியின் ஹாட் போட்டோக்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன. 
    PHOTOS: 51 வயதிலும் ஹாட்னஸ் குறையல.. பிகினி போட்டோஷூட் நடத்திய பத்மாலக்‌ஷ்மி!
    8/14
    1.4 மில்லியன் ரசிகர்கள் இந்த சர்வதேச மாடலை பின் தொடர்ந்து வருகின்றனர். 
    PHOTOS: 51 வயதிலும் ஹாட்னஸ் குறையல.. பிகினி போட்டோஷூட் நடத்திய பத்மாலக்‌ஷ்மி!
    9/14
    வசீகரிக்கும் தோற்றம் கொண்ட பத்மாலக்‌ஷ்மி இந்த வயதிலும், இளம் பெண்களுக்கு கவர்ச்சியில் கடும் போட்டியாக போட்டோக்களை போட்டு வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X