twitter
    bredcrumb

    கறுப்பு தேவதையாக தத்துவ மழை பொழிந்த சமந்தா... இனி எல்லாமே ஆல் இஸ் வெல் தானாம்

    By Abdul Rahman Peer Mohamed
    | Published: Monday, November 7, 2022, 17:44 [IST]
    கறுப்பு தேவதையாக தத்துவ மழை பொழிந்த சமந்தா... இனி எல்லாமே ஆல் இஸ் வெல் தானாம்
    1/10
    சமந்தாவும் விவாகரத்து முடிவ கைவிட்டுட்டு நாக சைதன்யா கூட சேர்ந்து வாழப் போறாங்களாம்.  
    கறுப்பு தேவதையாக தத்துவ மழை பொழிந்த சமந்தா... இனி எல்லாமே ஆல் இஸ் வெல் தானாம்
    2/10
    சமந்தா - நாக சைதன்யாவோட முடிவு ரசிகர்களுக்கு உண்மையாவே சந்தோஷத்த கொடுத்துருக்காம். 
    கறுப்பு தேவதையாக தத்துவ மழை பொழிந்த சமந்தா... இனி எல்லாமே ஆல் இஸ் வெல் தானாம்
    3/10
    சமந்தாவுக்கு ஆறுதல் சொல்லிருக்குற நாக சைதன்யா, திரும்பவும் அவங்க கூடயே சேரப் போறதா சொல்லப்படுது. 
    கறுப்பு தேவதையாக தத்துவ மழை பொழிந்த சமந்தா... இனி எல்லாமே ஆல் இஸ் வெல் தானாம்
    4/10
    சமந்தாவோட நிலைமைய கேள்விப்பட்டு நாக சைதன்யா ஆஸ்பத்திரிக்கே நேர்ல போய்ட்டாராம்.  
    கறுப்பு தேவதையாக தத்துவ மழை பொழிந்த சமந்தா... இனி எல்லாமே ஆல் இஸ் வெல் தானாம்
    5/10
    ஆஸ்பத்திரில ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்டே சமந்தா ஷேர் பண்ணிருந்த இன்ஸ்டா போஸ்ட் ரசிகர்களையே கண் கலங்க வச்சிடுச்சு.  
    கறுப்பு தேவதையாக தத்துவ மழை பொழிந்த சமந்தா... இனி எல்லாமே ஆல் இஸ் வெல் தானாம்
    6/10
    தொடர்ந்து பிஸியா இருந்துட்டு வந்த சமந்தாவுக்கு அரிய வகை தோல் நோயால ரொம்பவே கஷ்டப்பட்டுங்காளாம். 
    கறுப்பு தேவதையாக தத்துவ மழை பொழிந்த சமந்தா... இனி எல்லாமே ஆல் இஸ் வெல் தானாம்
    7/10
    இந்தியா முழுவதும் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகையா சமந்தா தான் டாப்ல இருக்காங்க. 
    கறுப்பு தேவதையாக தத்துவ மழை பொழிந்த சமந்தா... இனி எல்லாமே ஆல் இஸ் வெல் தானாம்
    8/10
    பாலிவுட்லயும் கலக்குன சமந்தாவுக்கு ரசிகர்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே இருக்குதாம். 
    கறுப்பு தேவதையாக தத்துவ மழை பொழிந்த சமந்தா... இனி எல்லாமே ஆல் இஸ் வெல் தானாம்
    9/10
    கோலிவுட், டோலிவு, டோலிவுட்ன்னு எல்லா எரியாவுலயும் பிசியான நடிகையா வலம் வர்றாங்க சமந்தா. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X