twitter
    bredcrumb

    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கலர்ஃபுல் Bridal ஃபோட்டோஷுட்

    By Mohana Priya
    | Published: Monday, October 11, 2021, 17:10 [IST]
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் ஹேமா கலர்ஃபுல் bridal ஃபோட்டோஷுட் நடத்தி அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கலர்ஃபுல் Bridal ஃபோட்டோஷுட்
    1/10
    விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகை ஹேமா.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கலர்ஃபுல் Bridal ஃபோட்டோஷுட்
    2/10
    லோக்கல் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை துவக்கிய ஹேமா, மயிலாடுதுறையில் பிறந்தவர்.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கலர்ஃபுல் Bridal ஃபோட்டோஷுட்
    3/10
    இவர் பாயும் புலி, ஆறாது சினம், சவரக்கத்தி, வீரய்யன், இவன் யாரென்று தெரிகிறதா, சைத்தான் கான் பச்சா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கலர்ஃபுல் Bridal ஃபோட்டோஷுட்
    4/10
    சின்னத்திரையிலும் பல பிரபல சீரியல்களில் நடித்துள்ளார் ஹேமா.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கலர்ஃபுல் Bridal ஃபோட்டோஷுட்
    5/10
    பொன்னூஞ்சல், களத்து வீடு, தென்றல், மெல்ல திறந்தது கதவு, குல தெய்வம், விதி, சின்ன தம்பி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கலர்ஃபுல் Bridal ஃபோட்டோஷுட்
    6/10
    இருந்தாலும் தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்து, பிரபலமாக்கி உள்ளது.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கலர்ஃபுல் Bridal ஃபோட்டோஷுட்
    7/10
    இந்த சீரியலில் மீனா கேரக்டரில் யதார்த்தமான, ஜாலியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் ஹேமா.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கலர்ஃபுல் Bridal ஃபோட்டோஷுட்
    8/10
    சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஹேமா, அடிக்கடி தனது ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்களையும், அங்கு டப்ஸ்மாஷ் செய்த வீடியோக்களையும் வெளியிட்டு வருவார்.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் கலர்ஃபுல் Bridal ஃபோட்டோஷுட்
    9/10
    லேட்டஸ்டாக மணப்பெண் கோலத்தில் இவர் நடத்திய கலர்ஃபுல் ஃபோட்டோஷுட் அனைவரையும் அசர வைத்துள்ளது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X