twitter
    bredcrumb

    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது...பாவாடை தாவணியில் அசத்துறாரே

    By Mohana Priya
    | Updated: Wednesday, April 6, 2022, 19:02 [IST]
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் ஹேமா கலக்கலாக பாவாடை தாவணியில் ஃபோட்டோஷுட் நடத்தி அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது...பாவாடை தாவணியில் அசத்துறாரே
    1/7
    விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகை ஹேமா.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது...பாவாடை தாவணியில் அசத்துறாரே
    2/7
    லோக்கல் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை துவக்கிய ஹேமா, மயிலாடுதுறையில் பிறந்தவர்.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது...பாவாடை தாவணியில் அசத்துறாரே
    3/7
    இவர் பாயும் புலி, ஆறாது சினம், சவரக்கத்தி, வீரய்யன், இவன் யாரென்று தெரிகிறதா, சைத்தான் கான் பச்சா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது...பாவாடை தாவணியில் அசத்துறாரே
    4/7
    சின்னத்திரையிலும் பொன்னூஞ்சல், களத்து வீடு, தென்றல், மெல்ல திறந்தது கதவு, குல தெய்வம், விதி, சின்ன தம்பி போன்ற பல பிரபல சீரியல்களில் நடித்துள்ளார் ஹேமா.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது...பாவாடை தாவணியில் அசத்துறாரே
    5/7
    இருந்தாலும் தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்து, பிரபலமாக்கி உள்ளது.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது...பாவாடை தாவணியில் அசத்துறாரே
    6/7
    இந்த சீரியலில் மீனா கேரக்டரில் யதார்த்தமான, ஜாலியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் ஹேமா.
    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது...பாவாடை தாவணியில் அசத்துறாரே
    7/7
    சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஹேமா, பாவாடை தாவணியில் கலக்கல் போட்டோஷுட் நடத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X