புடவை கட்டி பூ வச்சா தனி அழகு தான்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் வெளியிட்ட அழகான போட்டோஸ்!

  By Vinoth R
  | Published: Wednesday, February 2, 2022, 10:57 [IST]
  புடவை கட்டி பூ வச்சா தனி அழகு தான்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் வெளியிட்ட அழகான போட்டோஸ்!
  1/12
  நான்கு அண்ணன் தம்பிகளின் கதையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் மூத்த அண்ணியாக நடிக்கிறார் சுஜிதா.
  நான்கு அண்ணன் தம்பிகளின் கதையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் மூத்த...
  Courtesy: Instagram
  புடவை கட்டி பூ வச்சா தனி அழகு தான்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் வெளியிட்ட அழகான போட்டோஸ்!
  2/12
  எப்பொழுதும் ஹோம்லி லுக்கில் இருக்கும் நடிகை சுஜிதாவுக்கு பல பட வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது.
  எப்பொழுதும் ஹோம்லி லுக்கில் இருக்கும் நடிகை சுஜிதாவுக்கு பல பட வாய்ப்புகள் வந்துகொண்டு...
  Courtesy: Instagram
  புடவை கட்டி பூ வச்சா தனி அழகு தான்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் வெளியிட்ட அழகான போட்டோஸ்!
  3/12
  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை சுஜிதா.
  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தொடரில் முக்கியமான...
  Courtesy: Instagram
  புடவை கட்டி பூ வச்சா தனி அழகு தான்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் வெளியிட்ட அழகான போட்டோஸ்!
  4/12
  பல முன்னணி டிவி தொலைக்காட்சி தொடர்களிலும் சுஜிதா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
  பல முன்னணி டிவி தொலைக்காட்சி தொடர்களிலும் சுஜிதா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
  Courtesy: Instagram
  புடவை கட்டி பூ வச்சா தனி அழகு தான்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் வெளியிட்ட அழகான போட்டோஸ்!
  5/12
  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வந்தாலும் டிவி தொடர்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சுஜிதா.
  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வந்தாலும் டிவி தொடர்களில்...
  Courtesy: Instagram
  புடவை கட்டி பூ வச்சா தனி அழகு தான்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் வெளியிட்ட அழகான போட்டோஸ்!
  6/12
  முந்தானை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருந்தார்.
  முந்தானை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருந்தார்.
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X