ப்பா.. என்னா பார்வைடா சாமி.. பரபரக்கும் பார்வதி நாயர் போட்டோஸ்!

    ப்பா.. என்னா பார்வைடா சாமி.. பரபரக்கும் பார்வதி நாயர் போட்டோஸ்!
    1/6
    சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் பார்வதி நாயர். தண்ணீரிலேயே தீப்பிடிக்கும் அளவுக்கு படு ஹாட்டாக போட்டோஸ் போடுவது இவரது ஸ்டைல்.
    சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் பார்வதி நாயர். தண்ணீரிலேயே...
    ப்பா.. என்னா பார்வைடா சாமி.. பரபரக்கும் பார்வதி நாயர் போட்டோஸ்!
    2/6
    பெங்களூரில் வசித்து வரும் பார்வதி நாயர் பல அழகிப் பட்டங்களைப் பெற்றவர். மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்து அப்படியே தமிழிலும் என்னை அறிந்தால் படம் மூலமாக கவனம் ஈர்த்தவர்
    பெங்களூரில் வசித்து வரும் பார்வதி நாயர் பல அழகிப் பட்டங்களைப் பெற்றவர். மலையாளத்தில் நடிக்க...
    ப்பா.. என்னா பார்வைடா சாமி.. பரபரக்கும் பார்வதி நாயர் போட்டோஸ்!
    3/6
    அதைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் குட்டி குட்டி கதாபாத்திரங்களில் தலை காட்டியவர். முழுமையான பெரிய ஹீரோயினாக தொடர்ந்து முயற்சித்து வருபவர்.
    அதைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் குட்டி குட்டி கதாபாத்திரங்களில் தலை காட்டியவர். முழுமையான...
    ப்பா.. என்னா பார்வைடா சாமி.. பரபரக்கும் பார்வதி நாயர் போட்டோஸ்!
    4/6
    ஜெயம்ரவியுடன் நிமிர்ந்து நில் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். ஆனால் பெரிய அளவில் எந்தப் படமும் இவருக்குக் கை கொடுக்கவில்லை.
    ஜெயம்ரவியுடன் நிமிர்ந்து நில் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். ஆனால்...
    ப்பா.. என்னா பார்வைடா சாமி.. பரபரக்கும் பார்வதி நாயர் போட்டோஸ்!
    5/6
    தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விட்டார். இப்போது இன்ஸ்டாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
    தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விட்டார். இப்போது...
    ப்பா.. என்னா பார்வைடா சாமி.. பரபரக்கும் பார்வதி நாயர் போட்டோஸ்!
    6/6
    படுசூடான போட்டோஸ் போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இப்போதும் அப்படித்தான். பச்சக் என மனதில் ஒட்டிக் கொள்ளும் வகையில் ஹாட் போட்டோஸ் ட்டுள்ளார். 
    படுசூடான போட்டோஸ் போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இப்போதும் அப்படித்தான். பச்சக் என மனதில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X