பார்வதி நாயரோட அழகு கூடிக்கிட்டே போகுதே.. ரசிகர்கள் கொஞ்சல்ஸ்!

    By Deepa S
    | Published: Monday, September 19, 2022, 17:14 [IST]
    பார்வதி நாயரோட அழகு கூடிக்கிட்டே போகுதே.. ரசிகர்கள் கொஞ்சல்ஸ்!
    1/12
    தமிழ், மலையாளம் உள்ளிட்ட தெனனிந்திய மொழிகளில் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பார்வதி மேனன்.
    தமிழ், மலையாளம் உள்ளிட்ட தெனனிந்திய மொழிகளில் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை...
    பார்வதி நாயரோட அழகு கூடிக்கிட்டே போகுதே.. ரசிகர்கள் கொஞ்சல்ஸ்!
    2/12
    என்னை அறிந்தால், நிமிர், கோடிட்ட இடங்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார் பார்வதி மேனன். இதில் அருண் விஜய்யுடன் இவர் இணைந்து நடித்த என்னை அறிந்தால் படம் சிறப்பாக அமைந்தது.
    என்னை அறிந்தால், நிமிர், கோடிட்ட இடங்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார் பார்வதி மேனன்....
    பார்வதி நாயரோட அழகு கூடிக்கிட்டே போகுதே.. ரசிகர்கள் கொஞ்சல்ஸ்!
    3/12
    தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்வதி மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறது. இவர் வெளியிட்டுவரும் பீச் புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
    தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்வதி மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறது. இவர்...
    பார்வதி நாயரோட அழகு கூடிக்கிட்டே போகுதே.. ரசிகர்கள் கொஞ்சல்ஸ்!
    4/12
    இதையடுத்து இவரை இன்ஸ்டாகிராமில் 16 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
    இதையடுத்து இவரை இன்ஸ்டாகிராமில் 16 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்கள் பின்தொடர்ந்து...
    பார்வதி நாயரோட அழகு கூடிக்கிட்டே போகுதே.. ரசிகர்கள் கொஞ்சல்ஸ்!
    5/12
    சமீபத்தில் சாகச பயணங்களையும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
    சமீபத்தில் சாகச பயணங்களையும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக...
    பார்வதி நாயரோட அழகு கூடிக்கிட்டே போகுதே.. ரசிகர்கள் கொஞ்சல்ஸ்!
    6/12
    துபாயின் புர்ஜ் கலிபா அருகில் இவர் இந்த பாரா கிளைடிங் சாகசத்தை நிகழ்த்திக் காட்டினர். இதற்கு ஏராளமான ரசிகர்கள் லைக் போட்டனர்.
    துபாயின் புர்ஜ் கலிபா அருகில் இவர் இந்த பாரா கிளைடிங் சாகசத்தை நிகழ்த்திக் காட்டினர். இதற்கு...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X