twitter
    bredcrumb

    காற்று வாங்கும் குயில்… பார்வதி நாயர் வைரல் போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Tuesday, September 21, 2021, 12:52 [IST]

    காற்று வாங்கும் குயில்… பார்வதி நாயர் வைரல் போட்டோஸ்!

    காற்று வாங்கும் குயில்… பார்வதி நாயர் வைரல் போட்டோஸ்!
    1/8

    அபுதாபியில் பிறந்தவர் பார்வதி நாயர்.

    காற்று வாங்கும் குயில்… பார்வதி நாயர் வைரல் போட்டோஸ்!
    2/8
    2012ம் ஆண்டு பாப்பின்சு என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்
    காற்று வாங்கும் குயில்… பார்வதி நாயர் வைரல் போட்டோஸ்!
    3/8

    தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை பார்வதி நாயர்.

    காற்று வாங்கும் குயில்… பார்வதி நாயர் வைரல் போட்டோஸ்!
    4/8

    ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

    காற்று வாங்கும் குயில்… பார்வதி நாயர் வைரல் போட்டோஸ்!
    5/8

    அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்து பிரபலமானார்.

    காற்று வாங்கும் குயில்… பார்வதி நாயர் வைரல் போட்டோஸ்!
    6/8
    உத்தம வில்லன், என்கிட்ட மோதாதே, நிமிர், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்
    காற்று வாங்கும் குயில்… பார்வதி நாயர் வைரல் போட்டோஸ்!
    7/8

    வைபவ் நடிப்பில் உருவாகி வரும் ஆலம்பனா படத்தில் நடித்து வருகிறார்.

    காற்று வாங்கும் குயில்… பார்வதி நாயர் வைரல் போட்டோஸ்!
    8/8

    பார்வதி நாயரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

     

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X