twitter
    bredcrumb

    காந்தக் கண்ணழகி...லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் பார்வதி நாயர்!

    By Jaya Devi
    | Published: Friday, October 1, 2021, 13:14 [IST]

     

    காந்தக் கண்ணழகி...லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் பார்வதி நாயர்!


     

    காந்தக் கண்ணழகி...லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் பார்வதி நாயர்!
    1/10

    அபுதாபியில் பிறந்தவர் பார்வதி நாயர்.

    காந்தக் கண்ணழகி...லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் பார்வதி நாயர்!
    2/10

    2012ம் ஆண்டு பாப்பின்சு என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

    காந்தக் கண்ணழகி...லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் பார்வதி நாயர்!
    3/10

    தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை பார்வதி நாயர்.

    காந்தக் கண்ணழகி...லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் பார்வதி நாயர்!
    4/10

    ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

    காந்தக் கண்ணழகி...லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் பார்வதி நாயர்!
    5/10

    அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்து பிரபலமானார்.

    காந்தக் கண்ணழகி...லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் பார்வதி நாயர்!
    6/10

    உத்தம வில்லன், என்கிட்ட மோதாதே, நிமிர், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    காந்தக் கண்ணழகி...லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் பார்வதி நாயர்!
    7/10

    வைபவ் நடிப்பில் உருவாகி வரும் ஆலம்பனா படத்தில் நடித்து வருகிறார்.

    காந்தக் கண்ணழகி...லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் பார்வதி நாயர்!
    8/10

    பார்வதி நாயரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

    காந்தக் கண்ணழகி...லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் பார்வதி நாயர்!
    9/10

    பார்வதி நாயரின் லேட்டர்ஸ் போட்டோஸ்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X