க்யூட் ட்ரெஸில் க்யூட் போஸ்.. வெல்லக்கட்டியாய் மாறிய பார்வதி நாயர்!

    By Deepa S
    | Published: Wednesday, October 26, 2022, 19:56 [IST]
    க்யூட் ட்ரெஸில் க்யூட் போஸ்.. வெல்லக்கட்டியாய் மாறிய பார்வதி நாயர்!
    1/13
    தமிழ், மலையாளம், கன்னடம் என அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் பார்வதி நாயர்.
    தமிழ், மலையாளம், கன்னடம் என அடுத்தடுத்த தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார்...
    க்யூட் ட்ரெஸில் க்யூட் போஸ்.. வெல்லக்கட்டியாய் மாறிய பார்வதி நாயர்!
    2/13
    தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யின் ஜோடியாக இவர் நடித்த கேரக்டர் இவருக்கு சிறப்பாக அமைந்தது.
    தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யின் ஜோடியாக இவர் நடித்த கேரக்டர் இவருக்கு...
    க்யூட் ட்ரெஸில் க்யூட் போஸ்.. வெல்லக்கட்டியாய் மாறிய பார்வதி நாயர்!
    3/13
    அஜித், த்ரிஷா லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்த என்னை அறிந்தால் படத்தில் பார்வதி நாயரின் கேரக்டர் மிகுந்த கவனம் பெற்றது.
    அஜித், த்ரிஷா லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்த என்னை அறிந்தால் படத்தில் பார்வதி நாயரின்...
    க்யூட் ட்ரெஸில் க்யூட் போஸ்.. வெல்லக்கட்டியாய் மாறிய பார்வதி நாயர்!
    4/13
    இந்தப் படத்தை தொடர்ந்து உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்களில் நடித்தார் பார்வதி நாயர்.
    இந்தப் படத்தை தொடர்ந்து உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, மாலை நேரத்து மயக்கம் போன்ற...
    க்யூட் ட்ரெஸில் க்யூட் போஸ்.. வெல்லக்கட்டியாய் மாறிய பார்வதி நாயர்!
    5/13
    தற்போது ஆலம்பனா என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
    தற்போது ஆலம்பனா என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி...
    க்யூட் ட்ரெஸில் க்யூட் போஸ்.. வெல்லக்கட்டியாய் மாறிய பார்வதி நாயர்!
    6/13
    திரையுலகில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்னதாக மாடலிங்கிலும் பார்வதி நாயர் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார்.
    திரையுலகில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்னதாக மாடலிங்கிலும் பார்வதி நாயர் சிறப்பாக செயல்பட்டு...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X