twitter
    bredcrumb

    பிக் பாஸ் பவானி ரெட்டியின் விதவிதமான போஸ்... ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !

    By Jaya Devi
    | Published: Saturday, June 18, 2022, 17:17 [IST]
    பிக் பாஸ் பவானி ரெட்டியின் விதவிதமான போஸ்... ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    1/9
    நடிகை பாவனி ரெட்டி 

    2/9
    எல்லோரும் சின்னத்திரையில் நடித்துவிட்டு அதன்மூலமாக வெள்ளித்திரைக்கு திரைக்கு செல்வார்கள்.ஆனால் மாடலாக தன் வாழ்க்கையை துவங்கிய பவானி ரெட்டி

    பிக் பாஸ் பவானி ரெட்டியின் விதவிதமான போஸ்... ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    3/9
    விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி', சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்  பாவ்னி ரெட்டி.
    பிக் பாஸ் பவானி ரெட்டியின் விதவிதமான போஸ்... ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    4/9

    தெலுங்கு சீரியல் நடிகையான இவர் தொடர்ந்து தமிழில் பல சீரியல்கள் நடித்து வருவதால்  இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
    பிக் பாஸ் பவானி ரெட்டியின் விதவிதமான போஸ்... ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    5/9
    'சின்னதம்பி' சீரியலில் கதாநாயகியாக நந்தினி என்ற ரோலில் நடித்துள்ளார். 
    பிக் பாஸ் பவானி ரெட்டியின் விதவிதமான போஸ்... ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    6/9
    கடந்த 2017 ஆம் ஆண்டு, தன்னுடன் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
    பிக் பாஸ் பவானி ரெட்டியின் விதவிதமான போஸ்... ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    7/9
    ஆனால் இருவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் எழ கணவர் பிரதீப், திருமணம் ஆன எட்டு மாதத்திலேயே, தற்கொலை செய்துக்கொண்டு இறந்தார். 
    பிக் பாஸ் பவானி ரெட்டியின் விதவிதமான போஸ்... ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    8/9

    திருமணத்திற்கு பின், பிரபல தொலைக்காட்சியில் முக்கிய ரோலில் நடித்து வந்த 'ராசாத்தி' என்கிற சீரியலில் இருந்தும் விலகினார்.
    பிக் பாஸ் பவானி ரெட்டியின் விதவிதமான போஸ்... ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    9/9
    நடிகை பாவனி ரெட்டி 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X