பாவ்சம்! ராதிகாவுடன் ராஷ்மிகா மந்தனா.. ரெண்டு பேரும் எப்படி கொஞ்சுறாங்க பாருங்க!

    By Mari S
    | Published: Friday, August 20, 2021, 12:09 [IST]
    பாவ்சம்! ராதிகாவுடன் ராஷ்மிகா மந்தனா.. ரெண்டு பேரும் எப்படி கொஞ்சுறாங்க பாருங்க!
    1/13
    அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில், ராதிகா மற்றும் ராஷ்மிகா இருவரும் செல்லப் பிராணிகளை கொஞ்சும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.
    அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா....
    Courtesy: Twitter
    பாவ்சம்! ராதிகாவுடன் ராஷ்மிகா மந்தனா.. ரெண்டு பேரும் எப்படி கொஞ்சுறாங்க பாருங்க!
    2/13
    தலையில் மல்லிகைப் பூவை இப்படி யாராச்சும் வச்சு பார்த்து இருக்கீங்க.. கிரேசித் தனத்தின் உச்சமாக திகழ்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
    தலையில் மல்லிகைப் பூவை இப்படி யாராச்சும் வச்சு பார்த்து இருக்கீங்க.. கிரேசித் தனத்தின்...
    Courtesy: Twitter
    பாவ்சம்! ராதிகாவுடன் ராஷ்மிகா மந்தனா.. ரெண்டு பேரும் எப்படி கொஞ்சுறாங்க பாருங்க!
    3/13
    நடிகை ராதிகா சரத்குமார் உடன் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து செல்ல நாய்க்குட்டிகளை கொஞ்சும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
    நடிகை ராதிகா சரத்குமார் உடன் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து செல்ல நாய்க்குட்டிகளை...
    Courtesy: Twitter
    பாவ்சம்! ராதிகாவுடன் ராஷ்மிகா மந்தனா.. ரெண்டு பேரும் எப்படி கொஞ்சுறாங்க பாருங்க!
    4/13
    சமூக வலைதளங்களில் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 
    சமூக வலைதளங்களில் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 
    Courtesy: Twitter
    பாவ்சம்! ராதிகாவுடன் ராஷ்மிகா மந்தனா.. ரெண்டு பேரும் எப்படி கொஞ்சுறாங்க பாருங்க!
    5/13
    தலை நிறைய மல்லிகைப் பூவை இப்படி வைத்துக் கொண்டு சமீபத்தில் இவர் வெளியிட்ட போட்டோக்கள் வைரலான நிலையில், அடுத்த டிரெண்டிங்கை ஏற்படுத்தி உள்ளார் ராஷ்மிகா.
    தலை நிறைய மல்லிகைப் பூவை இப்படி வைத்துக் கொண்டு சமீபத்தில் இவர் வெளியிட்ட போட்டோக்கள் வைரலான...
    Courtesy: Twitter
    பாவ்சம்! ராதிகாவுடன் ராஷ்மிகா மந்தனா.. ரெண்டு பேரும் எப்படி கொஞ்சுறாங்க பாருங்க!
    6/13
    நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா மீண்டும் சில தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமான ராஷ்மிகா...
    Courtesy: Twitter
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X