twitter
    bredcrumb

    PHOTOS: இது பெயிண்ட் இல்லை பேஷன்... பிக் பாஸ் கிராண்ட் பினாலே காஸ்ட்யூமில் கமலின் கலக்கல் போட்டோ ஷூட்

    By Abdul Rahman Peer Mohamed
    | Published: Wednesday, January 25, 2023, 10:30 [IST]
    PHOTOS: இது பெயிண்ட் இல்லை பேஷன்... பிக் பாஸ் கிராண்ட் பினாலே காஸ்ட்யூமில் கமலின் கலக்கல் போட்டோ ஷூட்
    1/12
    தம்பிகளா இது பெயிண்ட் இல்லை பேஷன் என சொல்லாமல் சொல்கிறார் போல.
    PHOTOS: இது பெயிண்ட் இல்லை பேஷன்... பிக் பாஸ் கிராண்ட் பினாலே காஸ்ட்யூமில் கமலின் கலக்கல் போட்டோ ஷூட்
    2/12
    பிக் பாஸ் கிராண்ட் பினாலேவுக்கு போட்டு வந்த அதே காஸ்ட்யூமில் கலக்கலாக மாஸ் காட்டுகிறாரே ஆண்டவர்.
    PHOTOS: இது பெயிண்ட் இல்லை பேஷன்... பிக் பாஸ் கிராண்ட் பினாலே காஸ்ட்யூமில் கமலின் கலக்கல் போட்டோ ஷூட்
    3/12
    சின்ன குழந்தையாக இப்படி உற்சாகமாக துள்ளி குதிக்கும் கமல் தான் ரசிகர்களுக்கு வேண்டுமாம்.
    PHOTOS: இது பெயிண்ட் இல்லை பேஷன்... பிக் பாஸ் கிராண்ட் பினாலே காஸ்ட்யூமில் கமலின் கலக்கல் போட்டோ ஷூட்
    4/12
    அந்தரத்தில் பறந்தாலும் கமலின் நினைப்பு எல்லாம் அடுத்த பிக் பாஸ் சீசன் 7 பத்திதானா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
    PHOTOS: இது பெயிண்ட் இல்லை பேஷன்... பிக் பாஸ் கிராண்ட் பினாலே காஸ்ட்யூமில் கமலின் கலக்கல் போட்டோ ஷூட்
    5/12
    இந்தியன் 2 படத்தில் இன்னும் மாஸ்ஸான கமலை பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    PHOTOS: இது பெயிண்ட் இல்லை பேஷன்... பிக் பாஸ் கிராண்ட் பினாலே காஸ்ட்யூமில் கமலின் கலக்கல் போட்டோ ஷூட்
    6/12
    காந்தியின் நிழலில் அவரையே தனது ஆடையாக உடுத்திக் கொண்டு கம்பீரமாக நிற்கிறார்.
    PHOTOS: இது பெயிண்ட் இல்லை பேஷன்... பிக் பாஸ் கிராண்ட் பினாலே காஸ்ட்யூமில் கமலின் கலக்கல் போட்டோ ஷூட்
    7/12
    பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னரை கமலே நியாயமாக தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்து.
    PHOTOS: இது பெயிண்ட் இல்லை பேஷன்... பிக் பாஸ் கிராண்ட் பினாலே காஸ்ட்யூமில் கமலின் கலக்கல் போட்டோ ஷூட்
    8/12
    கறுப்பு உடையில் கண்ணாடி கட்டடம் உள்ளே ராஜநடை போடும் கமலுக்கு லைக்ஸ் அள்ளுதாம். 
    PHOTOS: இது பெயிண்ட் இல்லை பேஷன்... பிக் பாஸ் கிராண்ட் பினாலே காஸ்ட்யூமில் கமலின் கலக்கல் போட்டோ ஷூட்
    9/12
    பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் சர்ச்சை இன்னும் முடியவே இல்லைன்னு கமலுக்கு தெரியுமா?
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X