twitter
    bredcrumb

    PHOTOS: குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய கோலிவுட் நட்சத்திரங்கள்... கலர்ஃபுல் போட்டோஸ் இதோ

    By Abdul Rahman Peer Mohamed
    | Published: Sunday, January 15, 2023, 15:09 [IST]
    PHOTOS: குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய கோலிவுட் நட்சத்திரங்கள்... கலர்ஃபுல் போட்டோஸ் இதோ
    1/11
    சமுத்திரகனியோட குடும்ப போட்டோஸ் ரசிகர்களால ட்ரெண்டிங் செய்யப்படுது. 
    PHOTOS: குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய கோலிவுட் நட்சத்திரங்கள்... கலர்ஃபுல் போட்டோஸ் இதோ
    2/11
    புதுப் பானையில் பொங்கலிட்டு எல்லாருக்கும் வாழ்த்து சொல்லிருக்கார் சமுத்திரகனி.
    PHOTOS: குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய கோலிவுட் நட்சத்திரங்கள்... கலர்ஃபுல் போட்டோஸ் இதோ
    3/11
    இதுதான் சமுத்திரகனியோட குடும்ப பொங்கல் கொண்டாட்டமாம்.
    PHOTOS: குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய கோலிவுட் நட்சத்திரங்கள்... கலர்ஃபுல் போட்டோஸ் இதோ
    4/11
    நிவேதா தாமஸோட க்யூட்டான பொங்கல் போட்டோஸ் ரசிகர்கள்கிட்ட செம்மையா ரீச் ஆகிருக்கு.
    PHOTOS: குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய கோலிவுட் நட்சத்திரங்கள்... கலர்ஃபுல் போட்டோஸ் இதோ
    5/11
    சமுத்திரகனி தன்னோட மகள் மகன் கூட எடுத்த பொங்கல் போட்டோ.
    PHOTOS: குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய கோலிவுட் நட்சத்திரங்கள்... கலர்ஃபுல் போட்டோஸ் இதோ
    6/11
    ரம்யா பாண்டியன் பொங்கல் பண்டிகைக்காகவே இப்படி சேலையோட வந்துருக்காங்களாம்.
    PHOTOS: குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய கோலிவுட் நட்சத்திரங்கள்... கலர்ஃபுல் போட்டோஸ் இதோ
    7/11

    நடிகர் கார்த்தி தனியா அவரோட போட்டோ மட்டும் ஷேர் பண்ணி பொங்கலுக்கு விஷ் பண்ணிருக்கார். 

    குடும்ப போட்டோ இல்லாமல் கார்த்தி மட்டும் ஏன் சிங்கிளா போட்டோ போட்டுருக்கார்ன்னு ரசிகர்கள் கேள்விக் கேட்டு இருக்காங்க. 

    PHOTOS: குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய கோலிவுட் நட்சத்திரங்கள்... கலர்ஃபுல் போட்டோஸ் இதோ
    8/11

    நிவேதா தாமஸும் சிங்கிளாவே பொங்கல் கொண்டாடிருக்காங்க. 

     

    நீல கலர் சேலையில் க்யூட்டா பொங்கல் கொண்டாடி என்ஜாய் பண்ணிருக்காங்க. 

    PHOTOS: குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய கோலிவுட் நட்சத்திரங்கள்... கலர்ஃபுல் போட்டோஸ் இதோ
    9/11

    சிவகார்த்திகேயன் தன்னோட மனைவி மகள், மகனுடன் பொங்கல் கொண்டாடிருக்கார்.

     

    ரொம்பவே டிரடிஷனா பேமிலி போட்டோ எடுத்து க்யூட் சர்ப்ரைஸ் பண்ணிருக்காங்க. 

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X