twitter
    bredcrumb

    PHOTOS: டார்க் சாக்லேட் போல க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா... அன்லிமிடெட் ஆர்ட்டின்ஸ் விட்ட ரசிகர்கள்

    By Abdul Rahman Peer Mohamed
    | Published: Saturday, February 4, 2023, 20:14 [IST]
    PHOTOS: டார்க் சாக்லேட் போல க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா... அன்லிமிடெட் ஆர்ட்டின்ஸ் விட்ட ரசிகர்கள்
    1/13
    இன்ஸ்டாவில் பல மில்லியன் ஃபாலோயர்கள் அனுபமாவின் போட்டோகளுக்கு ஆர்ட்டின்ஸ் போட்டு தெறிக்க விடுகின்றனர்.
    PHOTOS: டார்க் சாக்லேட் போல க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா... அன்லிமிடெட் ஆர்ட்டின்ஸ் விட்ட ரசிகர்கள்
    2/13
    கடந்தாண்டு அனுபமா நடிப்பில் தெலுங்கில் வெளியான கார்த்திகேயா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
    PHOTOS: டார்க் சாக்லேட் போல க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா... அன்லிமிடெட் ஆர்ட்டின்ஸ் விட்ட ரசிகர்கள்
    3/13
    தெலுங்கில் ரவுடி பாய்ஸ், அண்டே சுந்தராகினி படங்கள் மீண்டும் சூப்பர் கம்பேக் கொடுத்தன.
    PHOTOS: டார்க் சாக்லேட் போல க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா... அன்லிமிடெட் ஆர்ட்டின்ஸ் விட்ட ரசிகர்கள்
    4/13
    மீண்டும் துல்கர் சல்மானுடன் குரூப் படத்தில் நடித்தார்.
    PHOTOS: டார்க் சாக்லேட் போல க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா... அன்லிமிடெட் ஆர்ட்டின்ஸ் விட்ட ரசிகர்கள்
    5/13
    தமிழில் இருந்து தெலுங்கில் ரீமேக்கான ராக்ஷசுடு படத்தில் கிருஷ்ணவேனியாக நடித்து அசத்தியிருந்தார். 
    PHOTOS: டார்க் சாக்லேட் போல க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா... அன்லிமிடெட் ஆர்ட்டின்ஸ் விட்ட ரசிகர்கள்
    6/13
    மலையாளத்தில் ஹோம்லியாக நடிக்கும் அனுபமா, தெலுங்கில் கிளாமர் ரூட்டை கையில் எடுத்தார்.
    PHOTOS: டார்க் சாக்லேட் போல க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா... அன்லிமிடெட் ஆர்ட்டின்ஸ் விட்ட ரசிகர்கள்
    7/13
    ஜோமண்டி சுவிஷேஷங்கள் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
    PHOTOS: டார்க் சாக்லேட் போல க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா... அன்லிமிடெட் ஆர்ட்டின்ஸ் விட்ட ரசிகர்கள்
    8/13
    மலையாளத்தில் ஜோமண்டி சுவிஷேஷங்கள் திரைப்படம் அனுபமாவுக்கு கம்பேக் கொடுத்தது.
    PHOTOS: டார்க் சாக்லேட் போல க்யூட் லுக்கில் அசத்தும் அனுபமா... அன்லிமிடெட் ஆர்ட்டின்ஸ் விட்ட ரசிகர்கள்
    9/13
    கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாலதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X