சூப்பர்ஸ்டார் முதல் டிடி நீலகண்டன் வரை.. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சினிமா பிரபலங்கள்!

  By Mari S
  | Published: Friday, May 21, 2021, 17:50 [IST]
  சூப்பர்ஸ்டார் முதல் டிடி நீலகண்டன் வரை.. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சினிமா பிரபலங்கள்!
  1/7
  நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கொரோனா இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்டார். அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கினார். கொரோனா இரண்டாம் அலை நிவாரண நிதிக்காக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ரூ. 50 லட்சம் நன்கொடை அளித்திருந்தார். 
  நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கொரோனா இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்டார். அவரது மகள்...
  சூப்பர்ஸ்டார் முதல் டிடி நீலகண்டன் வரை.. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சினிமா பிரபலங்கள்!
  2/7
  நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். கொரோனா பரவல் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை அவர் செலுத்திக் கொண்டார். 
  நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவன்...
  சூப்பர்ஸ்டார் முதல் டிடி நீலகண்டன் வரை.. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சினிமா பிரபலங்கள்!
  3/7
  நவரச நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கெளதம் கார்த்திக் அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா ஊசி செலுத்திக் கொண்டார். அதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். 
  நவரச நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கெளதம் கார்த்திக் அப்பல்லோ மருத்துவமனையில்...
  சூப்பர்ஸ்டார் முதல் டிடி நீலகண்டன் வரை.. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சினிமா பிரபலங்கள்!
  4/7
  காதலர் விக்னேஷ் சிவன் உடன் வந்த நடிகை நயன்தாராவும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது கையில் ஊசியே இல்லை என்றும் மீம்களை போட ஆரம்பித்தனர். ஆனால், நயன்தாரா ஊசி போட்டுக் கொண்டார் என்பதை அவரது தரப்பு உறுதி செய்துள்ளது. 
  காதலர் விக்னேஷ் சிவன் உடன் வந்த நடிகை நயன்தாராவும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்....
  சூப்பர்ஸ்டார் முதல் டிடி நீலகண்டன் வரை.. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சினிமா பிரபலங்கள்!
  5/7
  தடுப்பூசி குறித்த அச்சம் பொதுமக்களுக்கு எப்படி இருக்கிறதோ? அதே போலத்தான் தனக்கும் இருந்தது என்றும், தனது மருத்துவரை அணுகி அது தொடர்பாக விசாரித்த போது மூன்றாம் அலையை எதிர்கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஒன்றே தீர்வு என்றார். உடனடியாக வந்து தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன் என டிடி நீலகண்டன் கூறியுள்ளார். 
  தடுப்பூசி குறித்த அச்சம் பொதுமக்களுக்கு எப்படி இருக்கிறதோ? அதே போலத்தான் தனக்கும் இருந்தது...
  சூப்பர்ஸ்டார் முதல் டிடி நீலகண்டன் வரை.. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சினிமா பிரபலங்கள்!
  6/7
  குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்கிறேன் என பதிவிட்டு நடிகை சிம்ரன் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். 
  குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக்...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X