twitter
    bredcrumb

    PHOTOS: கலர் கலராக ரவுசுக் காட்டும் நிக்கி தம்போலி... கண்ணு கூசுனா கம்பெனி பொறுப்பில்ல

    By Abdul Rahman Peer Mohamed
    | Published: Wednesday, December 28, 2022, 18:30 [IST]
    PHOTOS: கலர் கலராக ரவுசுக் காட்டும் நிக்கி தம்போலி... கண்ணு கூசுனா கம்பெனி பொறுப்பில்ல
    1/10

    கண்டிப்பா ஒரு பெரிய ரவுண்டு வருவேன் ரொம்ப நம்பிக்கைல இருக்காங்களாம்.

     

    நிக்கி தாம்போலியோட போட்டோ ஷூட்ஸ் இன்ஸ்டால எப்பவுமே டாப் தான்.

     

    கலர் கலரா காஸ்ட்யூம் போட்டு போட்டோ ஷூட் நடத்திட்டு வர்றாங்க. 

    PHOTOS: கலர் கலராக ரவுசுக் காட்டும் நிக்கி தம்போலி... கண்ணு கூசுனா கம்பெனி பொறுப்பில்ல
    2/10

    நல்ல திறமையான நடிகையா இருந்தாலும் சரியான வாய்ப்பு கிடைக்கலயாம்.

     

    டோலிவுட்ல மொத்தமே இரண்டு படங்கள்ல தான் நடிச்சிருக்காங்க.

     

    இதுவரை வேற எந்த படத்துலயும் கமிட் ஆகலன்னு கவலைல இருக்காங்க. 

    PHOTOS: கலர் கலராக ரவுசுக் காட்டும் நிக்கி தம்போலி... கண்ணு கூசுனா கம்பெனி பொறுப்பில்ல
    3/10

    சைடாக நின்று வைட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

     

    ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களிடம் ஏற்கனவே பெரிய பிரபலம் தான் நிக்கி.

     

    தமிழில் காஞ்சானா 3 படத்தில் நடித்திருந்தார். 

    PHOTOS: கலர் கலராக ரவுசுக் காட்டும் நிக்கி தம்போலி... கண்ணு கூசுனா கம்பெனி பொறுப்பில்ல
    4/10

    எந்த தேசத்து மகாராணியோ நிக்கியின் உருவத்தில் வந்துவிட்டார் போல.

     

    இந்தியில் சீரியல்களில் நடித்து தான் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

     

    இந்தி பிக் பாஸ் சீசன் 14ல் செகண்ட் ரன்னர் அப் நம்ம நிக்கி. 

    PHOTOS: கலர் கலராக ரவுசுக் காட்டும் நிக்கி தம்போலி... கண்ணு கூசுனா கம்பெனி பொறுப்பில்ல
    5/10

    உடை பாரம் என்றால் அது ஏன் என கண்களால் கேள்விக் கேட்கிறார்.

     

    நிக்கியின் இந்த ஹாட் பிக்ஸை ரசிகர்கள் ரொம்பவே ஷேர் செய்து வருகின்றனர்.

     

    யார் நினைத்தாலும் கவர்ச்சி விருந்தை நிறுத்தவே மாட்டேன் என முடிவு செய்துவிட்டார். 

    PHOTOS: கலர் கலராக ரவுசுக் காட்டும் நிக்கி தம்போலி... கண்ணு கூசுனா கம்பெனி பொறுப்பில்ல
    6/10

    பச்சை நிறமே பச்சை நிறமேன்னு திறந்த மனதுடன் ஒரு பிக்.

     

    பச்சை உடையில் நிக்கியின் மேலாடையை ரசிகர்கள் விரும்பவில்லையாம். 

     

    பொன்மேனி உருகுதே என நிக்கியின் சினுங்கல் கிறங்க வைப்பதாக ரசிகர்கள் புலம்பல். 

    PHOTOS: கலர் கலராக ரவுசுக் காட்டும் நிக்கி தம்போலி... கண்ணு கூசுனா கம்பெனி பொறுப்பில்ல
    7/10

    இது கொஞ்சம் வில்லங்கமான பிக் மாதிரி தெரியுதே.

     

    மேலாடை கொஞ்சம் மேலோங்கி போக ரசிகர்களின் மூச்சும் மேலயும் கீழேயுமா ஏறுதாம் இறங்குதாம்.

     

    கவர்ச்சிக்கே டஃப் கொடுக்குறது நிக்கியோட டேலண்ட் தான். 

    PHOTOS: கலர் கலராக ரவுசுக் காட்டும் நிக்கி தம்போலி... கண்ணு கூசுனா கம்பெனி பொறுப்பில்ல
    8/10

    நிக்கி தாம்போலியின் முதுகை ரசிக்கக் கூட முப்படைகள் கொண்ட ரசிகர்கள் இருக்குறாங்களாம்.

     

    ஒவ்வொரு நாளும் இவங்களோட இன்ஸ்டா ஃபாலோயர்கள் அதிகமாகிட்டே போறாங்களாம்.

     

    டோலிவுட்ல அறிமுகமான நிக்கி சீக்கிரமே பாலிவுட் பக்கம் போகவும் ஆசைப்படுறாங்க. 

    PHOTOS: கலர் கலராக ரவுசுக் காட்டும் நிக்கி தம்போலி... கண்ணு கூசுனா கம்பெனி பொறுப்பில்ல
    9/10

    ரெட் பேக்ரவுண்டில் காரமான சில்லி போல லவ்லியா இருக்காங்கள.

    இடையழகு தான் நிக்கியின் முதலீடுன்னு ரசிகர்களாம் சொல்லுறாங்க. 

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X