twitter
    bredcrumb

    PHOTOS: சேலை ப்ளஸ் மார்டன் ட்ரஸ் என கலந்துகட்டி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் பாயல் ராஜ்புத்

    By Abdul Rahman Peer Mohamed
    | Published: Friday, December 2, 2022, 12:09 [IST]
    PHOTOS: சேலை ப்ளஸ் மார்டன் ட்ரஸ் என கலந்துகட்டி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் பாயல் ராஜ்புத்
    1/10
    சேலை, மார்டன் ட்ரஸ் என கலந்துகட்டி ரசிகர்களுக்கு விருந்து வைப்பதில் பாயல் எப்போதும் பாய்ல் தான். 
    PHOTOS: சேலை ப்ளஸ் மார்டன் ட்ரஸ் என கலந்துகட்டி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் பாயல் ராஜ்புத்
    2/10
    சேலை கட்டியதும் வெட்கம் வரும் என நினைத்தால் இப்படி சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பாயல். 
    PHOTOS: சேலை ப்ளஸ் மார்டன் ட்ரஸ் என கலந்துகட்டி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் பாயல் ராஜ்புத்
    3/10
    தெலுங்கு, பஞ்சாபி தமிழ்ப் படங்களை தொடர்ந்து கன்னடத்திலும் நடித்துள்ளார். 
    PHOTOS: சேலை ப்ளஸ் மார்டன் ட்ரஸ் என கலந்துகட்டி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் பாயல் ராஜ்புத்
    4/10
    டோலிவுட்டில் இருந்து கோலிவுட் பக்கம் வந்த பாயல் ரஜ்புத் இருவர் உள்ளம் படத்தில் நடித்திருந்தார். 
    PHOTOS: சேலை ப்ளஸ் மார்டன் ட்ரஸ் என கலந்துகட்டி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் பாயல் ராஜ்புத்
    5/10
    ரவி தேஜாவுடன் டிஸ்கோ ராஜா படத்தில் நடித்து டோலிவுட்டில் ஒரு ரவுண்டு வரத் தொடங்கினார். 
    PHOTOS: சேலை ப்ளஸ் மார்டன் ட்ரஸ் என கலந்துகட்டி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் பாயல் ராஜ்புத்
    6/10
    தெலுங்கில் ஒரே ஆண்டில் சீதா, RDX Love, வெங்கி மாமா படங்களில் நடித்திருந்தார். 
    PHOTOS: சேலை ப்ளஸ் மார்டன் ட்ரஸ் என கலந்துகட்டி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் பாயல் ராஜ்புத்
    7/10
    பஞ்சாபி மொழியில் பாயல் ராஜ்புத் நடித்த இஷ்கா படம் அவருக்கு நல்ல ரீச் கொடுத்தது. 
    PHOTOS: சேலை ப்ளஸ் மார்டன் ட்ரஸ் என கலந்துகட்டி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் பாயல் ராஜ்புத்
    8/10
    தொடர்ந்து தெலுங்கிலும் பாஞ்சாபி மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். 
    PHOTOS: சேலை ப்ளஸ் மார்டன் ட்ரஸ் என கலந்துகட்டி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் பாயல் ராஜ்புத்
    9/10
    RX 100 படத்தில் பாயல் ராஜ்புத்தின் இந்து கேரக்டர் ரசிகர்களையே ஜெர்க்விட வைத்தது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X