twitter
    bredcrumb

    புதிய காதலருடன் டேட்டிங்.. பியூமி ஹன்சமாலியின் காதல் லீலைக்கு ஒரு அளவே இல்லையா?

    By Mari S
    | Published: Thursday, June 16, 2022, 10:41 [IST]
    புதிய காதலருடன் டேட்டிங்.. பியூமி ஹன்சமாலியின் காதல் லீலைக்கு ஒரு அளவே இல்லையா?
    1/18
    புதிய காதலருடன் படு ஜாலியாக இருக்கும் சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலி.
    புதிய காதலருடன் டேட்டிங்.. பியூமி ஹன்சமாலியின் காதல் லீலைக்கு ஒரு அளவே இல்லையா?
    2/18
    ஏற்கனவே சிலரை காதலித்து திருமணம் செய்து பிரிந்த நிலையில், புதிய காதலருடன் டேட்டிங் செய்து வருகிறார்.
    புதிய காதலருடன் டேட்டிங்.. பியூமி ஹன்சமாலியின் காதல் லீலைக்கு ஒரு அளவே இல்லையா?
    3/18
    மணமகள் லுக்கில் மாஸ் காட்டும் பியூமி ஹன்சமாலி.
    புதிய காதலருடன் டேட்டிங்.. பியூமி ஹன்சமாலியின் காதல் லீலைக்கு ஒரு அளவே இல்லையா?
    4/18
    மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் தாராளம் காட்டும் பியூமி ஹன்சமாலி.
    புதிய காதலருடன் டேட்டிங்.. பியூமி ஹன்சமாலியின் காதல் லீலைக்கு ஒரு அளவே இல்லையா?
    5/18
    கருப்பு நிற உடையில் கெத்தாக போஸ் கொடுத்த சிங்கள நடிகை.
    புதிய காதலருடன் டேட்டிங்.. பியூமி ஹன்சமாலியின் காதல் லீலைக்கு ஒரு அளவே இல்லையா?
    6/18
    16 வயதிலேயே முதல் முறையாக பியூமிக்கு திருமணம் ஆகி இப்போ 10 வயதில் ஒரு பையனே இருக்கிறார்.
    புதிய காதலருடன் டேட்டிங்.. பியூமி ஹன்சமாலியின் காதல் லீலைக்கு ஒரு அளவே இல்லையா?
    7/18
    பியூமி ஹன்சமாலியின் ஹாட் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
    புதிய காதலருடன் டேட்டிங்.. பியூமி ஹன்சமாலியின் காதல் லீலைக்கு ஒரு அளவே இல்லையா?
    8/18
    இலங்கையை சேர்ந்த பியூமி ஹன்சமாலி தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
    புதிய காதலருடன் டேட்டிங்.. பியூமி ஹன்சமாலியின் காதல் லீலைக்கு ஒரு அளவே இல்லையா?
    9/18
    காதலர்கள் என்றும் கணவன்கள் என்றும் கேப்ஷன் கொடுத்து ரசிகர்களை குழப்பி உள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X