அந்த வளையோசை ஓய்ந்தது.. இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரின் அழகிய புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Sunday, February 6, 2022, 11:09 [IST]
    அந்த வளையோசை ஓய்ந்தது.. இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரின் அழகிய புகைப்படங்கள்!
    1/14
    இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட கானக்குயில் லதா மங்கேஷ்கர் காலமானார். இளம் வயது முதல் முதுமை வரை அவரது புகைப்படத் தொகுப்பு இதோ!
    இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட கானக்குயில் லதா மங்கேஷ்கர் காலமானார். இளம் வயது...
    Courtesy: Twitter
    அந்த வளையோசை ஓய்ந்தது.. இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரின் அழகிய புகைப்படங்கள்!
    2/14
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தேறி வந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் லதா மங்கேஷ்கர்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தேறி வந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக...
    Courtesy: Twitter
    அந்த வளையோசை ஓய்ந்தது.. இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரின் அழகிய புகைப்படங்கள்!
    3/14
    1945ம் ஆண்டு முதல் 2010ஐ கடந்து அவரது குரலிசை இந்திய ரசிகர்களுக்கு செவிக்கு விருந்து படைத்து வந்தது. 
    1945ம் ஆண்டு முதல் 2010ஐ கடந்து அவரது குரலிசை இந்திய ரசிகர்களுக்கு செவிக்கு விருந்து படைத்து...
    Courtesy: Twitter
    அந்த வளையோசை ஓய்ந்தது.. இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரின் அழகிய புகைப்படங்கள்!
    4/14
    36 மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாடலை பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர். இப்படியொரு சாதனையை இனிமேல் யாரும் படைக்க முடியாத படி பெரிய ரெக்கார்ட் படைத்துள்ளார்.
    36 மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாடலை பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர். இப்படியொரு சாதனையை...
    Courtesy: Twitter
    அந்த வளையோசை ஓய்ந்தது.. இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரின் அழகிய புகைப்படங்கள்!
    5/14
    தமிழில் மிக சொற்பமான பாடல்களே பாடியிருந்தாலும், ஆராரோ பாடல் மற்றும் வலையோசை பாடல் காலத்தில் அழியாத சிறப்பு வாய்ந்தவை.
    தமிழில் மிக சொற்பமான பாடல்களே பாடியிருந்தாலும், ஆராரோ பாடல் மற்றும் வலையோசை பாடல் காலத்தில்...
    Courtesy: Twitter
    அந்த வளையோசை ஓய்ந்தது.. இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கரின் அழகிய புகைப்படங்கள்!
    6/14
    லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி என தகவல் வந்ததில் இருந்தே இசை உலகம் பிரார்த்தனை செய்து வந்த நிலையில், இசையாகவே கரைந்து விட்டார் இந்தியாவின் நைட்டிங்கேல்.
    லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி என தகவல் வந்ததில் இருந்தே இசை உலகம் பிரார்த்தனை செய்து...
    Courtesy: Twitter
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X