பொன்னியின் செல்வன் வானதி சோபிதா துளிபாலாவின் சொக்க வைக்கும் கலர்ஃபுல் போட்டோ ஷூட்

  By Abdul Rahman Peer Mohamed
  | Published: Sunday, October 16, 2022, 12:32 [IST]
  பொன்னியின் செல்வன் வானதி சோபிதா துளிபாலாவின் சொக்க வைக்கும் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  1/10
  முதுகை காட்டி முள்ளில்லாத ரோஜா நான் என ரசிகர்களுக்கு சிக்னல் கொடுக்கிறார் வானதி. 
  முதுகை காட்டி முள்ளில்லாத ரோஜா நான் என ரசிகர்களுக்கு சிக்னல் கொடுக்கிறார் வானதி. 
  Courtesy: Instagram
  பொன்னியின் செல்வன் வானதி சோபிதா துளிபாலாவின் சொக்க வைக்கும் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  2/10
  தூர தேசத்தில் தோன்றும் கருப்பு நிலவு போல கண்களை சொருகி நின்று வேடிக்கை காட்டும் சோபிதா துளிபாலா.  
  தூர தேசத்தில் தோன்றும் கருப்பு நிலவு போல கண்களை சொருகி நின்று வேடிக்கை காட்டும் சோபிதா...
  Courtesy: Instagram
  பொன்னியின் செல்வன் வானதி சோபிதா துளிபாலாவின் சொக்க வைக்கும் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  3/10
  மிளகாய் கடித்து சோபிதா சொல்லும் சேதி என்னவென்று தெரிந்தால் ரசிகர்களுக்கு பொன்முடிப்புகள் கிடைக்குமாம். 
  மிளகாய் கடித்து சோபிதா சொல்லும் சேதி என்னவென்று தெரிந்தால் ரசிகர்களுக்கு பொன்முடிப்புகள்...
  Courtesy: Instagram
  பொன்னியின் செல்வன் வானதி சோபிதா துளிபாலாவின் சொக்க வைக்கும் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  4/10
  வசந்தம் வீசும் சோல தன்னில் சேலை கட்டி அசைந்தாடும் நந்தவனம் இவள். 
  வசந்தம் வீசும் சோல தன்னில் சேலை கட்டி அசைந்தாடும் நந்தவனம் இவள். 
  Courtesy: Instagram
  பொன்னியின் செல்வன் வானதி சோபிதா துளிபாலாவின் சொக்க வைக்கும் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  5/10
  பாலிவுட்டில் பிஸியாக இருந்த சோபிதாவுக்கு பொன்னியின் செல்வன் கோலிவுட்டில் பெரிய கதவையும் திறந்து வைத்துவிட்டது. 
  பாலிவுட்டில் பிஸியாக இருந்த சோபிதாவுக்கு பொன்னியின் செல்வன் கோலிவுட்டில் பெரிய கதவையும்...
  Courtesy: Instagram
  பொன்னியின் செல்வன் வானதி சோபிதா துளிபாலாவின் சொக்க வைக்கும் கலர்ஃபுல் போட்டோ ஷூட்
  6/10
  காதல் கை கூடிய மகிழ்ச்சியில் விரல்கள் தீண்ட நடனம் ஆடி தன்னை தாங்கி நிற்கும் சிலைக்கு ஸ்பரிசம் கொடுக்கிறாராம்.  
  காதல் கை கூடிய மகிழ்ச்சியில் விரல்கள் தீண்ட நடனம் ஆடி தன்னை தாங்கி நிற்கும் சிலைக்கு ஸ்பரிசம்...
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X