பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Tuesday, September 6, 2022, 18:16 [IST]
  பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்!
  1/18
  இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

  Courtesy: Twitter
  பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்!
  2/18
  ர்சிகர்கள் மிகவும் எதிர்பார்த்த தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று.
  ர்சிகர்கள் மிகவும் எதிர்பார்த்த தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் இசை...
  Courtesy: Twitter
  பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்!
  3/18
  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பல திறமையான நடிகர்கள் ஒன்றாக இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். 
  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பல திறமையான நடிகர்கள் ஒன்றாக இணைந்து இந்த...
  Courtesy: Twitter
  பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்!
  4/18
  பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா அரங்கம் எப்படி ஜொலிக்குதுன்னு பாருங்க.. 

  5/18
  ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள சியான் விக்ரமின் பிரம்மாண்ட போஸ்டர் மின்னொளியில் மின்னுகிறது. 

  6/18
  பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவின் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் க்யூட் க்ளிக். 

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X