twitter
    bredcrumb

    வந்தியத் தேவனின் குதிரைப்பயணம்.. எதைப் பார்க்க தெரியுமா?

    By Deepa S
    | Published: Sunday, July 31, 2022, 19:10 [IST]
    வந்தியத் தேவனின் குதிரைப்பயணம்.. எதைப் பார்க்க தெரியுமா?
    1/14
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகியுள்ளது.
    வந்தியத் தேவனின் குதிரைப்பயணம்.. எதைப் பார்க்க தெரியுமா?
    2/14
    பொன்னி நதி என்று துவங்கும் இந்தப் பாடலில் வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தியின் குதிரைப் பயணம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
    வந்தியத் தேவனின் குதிரைப்பயணம்.. எதைப் பார்க்க தெரியுமா?
    3/14
    பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ள நிலையிலும் இடையிடையில் வரும் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன.
    வந்தியத் தேவனின் குதிரைப்பயணம்.. எதைப் பார்க்க தெரியுமா?
    4/14
    குதிரைக்கும் வந்தியத் தேவனுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி இந்தப் பாடலில் சிறப்பாக அமைந்துள்ளது.
    வந்தியத் தேவனின் குதிரைப்பயணம்.. எதைப் பார்க்க தெரியுமா?
    5/14
    குதிரையில் ஏறி அமர்ந்துக் கொண்டால் எல்லாருக்கும் அந்த கம்பீரம் வந்துவிடும் போல. இந்தப் பாடலில் சிறப்பான மிடுக்குடன் காணப்படுகிறார் கார்த்தி.
    வந்தியத் தேவனின் குதிரைப்பயணம்.. எதைப் பார்க்க தெரியுமா?
    6/14
    படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், இந்தப் பாடலையும் அவரே பாடியுள்ளார்.
    வந்தியத் தேவனின் குதிரைப்பயணம்.. எதைப் பார்க்க தெரியுமா?
    7/14
    இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.
    வந்தியத் தேவனின் குதிரைப்பயணம்.. எதைப் பார்க்க தெரியுமா?
    8/14
    அந்தக் காலத்தில் நீண்ட வழிப் பயணங்களை மேற்கொள்பவர்களை அப்படியே கண்முன்னே கொண்டு வந்துள்ளார் கார்த்தி.
    வந்தியத் தேவனின் குதிரைப்பயணம்.. எதைப் பார்க்க தெரியுமா?
    9/14
    வழியில் தென்படும் அனைவருடனும் தன்னுடைய மகிழ்ச்சியை பகிரும்வகையில் நடனமும் ஆடுகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X