பொன்னியின் செல்வனின் பிரம்மாண்ட டீசர் புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Friday, July 8, 2022, 18:51 [IST]
  பொன்னியின் செல்வனின் பிரம்மாண்ட டீசர் புகைப்படங்கள்!
  1/17
  மணிமகுடத்தை ராஜ ராஜ சோழன் சூடாமல் கடைசி நேரத்தில் வரும் ட்விஸ்ட் எல்லாம் வேற லெவல்.

  Courtesy: Youtube
  பொன்னியின் செல்வனின் பிரம்மாண்ட டீசர் புகைப்படங்கள்!
  2/17
  பாகுபலி படம் போல படு பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.

  3/17
  இத்தனை பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் வர வேண்டும் என ரசிகர்கள் நினைத்த நிலையில், அதற்கு நீதி செய்துள்ளார் மணிரத்னம்.
  இத்தனை பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் வர வேண்டும் என ரசிகர்கள் நினைத்த நிலையில், அதற்கு...
  Courtesy: Youtube
  பொன்னியின் செல்வனின் பிரம்மாண்ட டீசர் புகைப்படங்கள்!
  4/17
  ஆதித்த கரிகாலன் தான் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான பல காட்சிகளில் இடம்பெறப் போகிறார் என்பது தெளிவாக காட்டி உள்ளது டீசர்.
  ஆதித்த கரிகாலன் தான் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான பல காட்சிகளில் இடம்பெறப்...
  Courtesy: Youtube
  பொன்னியின் செல்வனின் பிரம்மாண்ட டீசர் புகைப்படங்கள்!
  5/17
  சிஜி காட்சிகளிலும் அதிகம் மெனக்கெட்டு இருப்பது தெரிகிறது.

  6/17
  பொன்னியின் செல்வன் படத்தில் அந்த படகு காட்சி எல்லாம் பக்காவாக அமைந்துள்ளது. 

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X