twitter
    bredcrumb

    பாண்டிச்சேரி டு ஹைதராபாத்.. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தீவிரம்!

    By Chandru B
    | Published: Thursday, July 29, 2021, 18:35 [IST]
    பாண்டிச்சேரி டு ஹைதராபாத்.. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தீவிரம்!
    1/12
    பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவெடுத்துள்ளது இயக்குனர்  மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்.
    பாண்டிச்சேரி டு ஹைதராபாத்.. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தீவிரம்!
    2/12
    தற்போது ஷூட்டிங் வேலை நடந்துகொண்டிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

    பாண்டிச்சேரி டு ஹைதராபாத்.. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தீவிரம்!
    3/12
    வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை இயக்குனர் மணிரத்தினம் திரைப்படமாக இயக்கி வருகிறார்.
    பாண்டிச்சேரி டு ஹைதராபாத்.. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தீவிரம்!
    4/12
    இது இயக்குனர் மணிரத்னம் அவர்களின் கனவு  திரைப்படமாகும்.
    பாண்டிச்சேரி டு ஹைதராபாத்.. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தீவிரம்!
    5/12
    சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ்,பார்த்திபன், நிழல்கள் ரவி,  ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
    பாண்டிச்சேரி டு ஹைதராபாத்.. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தீவிரம்!
    6/12
    விக்ரம் பிரபு, ரியாஷ் கான், ஜெயராம்,ஜெயசித்ரா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா,ஷோபிதா துலிபலா என ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.
    பாண்டிச்சேரி டு ஹைதராபாத்.. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தீவிரம்!
    7/12
    தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.
    பாண்டிச்சேரி டு ஹைதராபாத்.. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தீவிரம்!
    8/12
    இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
    பாண்டிச்சேரி டு ஹைதராபாத்.. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தீவிரம்!
    9/12
    ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X