லண்டனில் பூஜா ஹெக்டே.. என்னம்மா கண்ணு சௌக்கியமா..நலம் விசாரிக்கும் ரசிகர்கள்!

    By Jayadevi K
    | Published: Tuesday, August 2, 2022, 12:09 [IST]
    லண்டனில் பூஜா  ஹெக்டே.. என்னம்மா கண்ணு சௌக்கியமா..நலம் விசாரிக்கும் ரசிகர்கள்!
    1/14
    பூஜா ஹெக்டே , 2010 ஆம் ஆண்டு " மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா " என்ற அழகு போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து புகழ் பெற்றார்
    பூஜா ஹெக்டே , 2010 ஆம் ஆண்டு " மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா " என்ற அழகு போட்டியில்...
    லண்டனில் பூஜா  ஹெக்டே.. என்னம்மா கண்ணு சௌக்கியமா..நலம் விசாரிக்கும் ரசிகர்கள்!
    2/14
    இந்த புகழினை தொடர்ந்து மாடலிங் துறையிலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே , பின்னர் தெலுங்கு , ஹிந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளார் .
    இந்த புகழினை தொடர்ந்து மாடலிங் துறையிலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா...
    லண்டனில் பூஜா  ஹெக்டே.. என்னம்மா கண்ணு சௌக்கியமா..நலம் விசாரிக்கும் ரசிகர்கள்!
    3/14
    இயக்குனர் மிஸ்க்கின் இயக்கிய " முகமூடி " படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பினை பெற்று திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார் .
    இயக்குனர் மிஸ்க்கின் இயக்கிய " முகமூடி " படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பினை...
    லண்டனில் பூஜா  ஹெக்டே.. என்னம்மா கண்ணு சௌக்கியமா..நலம் விசாரிக்கும் ரசிகர்கள்!
    4/14
    இவரின் முதல் படமே தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பூஜா ஹெக்டே . ஆனால் ,   அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை என்பதால் இவருக்கு தமிழில் படவாய்ப்பு வரவில்லை .
    இவரின் முதல் படமே தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்பதால் ரசிகர்கள்...
    லண்டனில் பூஜா  ஹெக்டே.. என்னம்மா கண்ணு சௌக்கியமா..நலம் விசாரிக்கும் ரசிகர்கள்!
    5/14
    2012 ல் தமிழ் திரைப்படம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய பூஜா ஹெக்டே ,   பின்னர் " ஒக்க லைலா கோசம் " என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் .
    2012 ல் தமிழ் திரைப்படம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய பூஜா ஹெக்டே ,   பின்னர்...
    லண்டனில் பூஜா  ஹெக்டே.. என்னம்மா கண்ணு சௌக்கியமா..நலம் விசாரிக்கும் ரசிகர்கள்!
    6/14
    " ஒக்க லைலா கோசம் "   திரைப்படத்தின் வெற்றியால் ,   தெலுங்கு திரையுலகில் பணியாற்றி பல ரசிகர்களை கவர்ந்து புகழ் பெற்றார் .
    " ஒக்க லைலா கோசம் "   திரைப்படத்தின் வெற்றியால் ,   தெலுங்கு திரையுலகில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X