twitter
    bredcrumb

    படவாய்ப்பு குறைய குறைய..டிரஸ் அளவும் குறையுதே.. பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி புகைப்படம் !

    By Jaya Devi
    | Published: Monday, July 18, 2022, 20:15 [IST]
    படவாய்ப்பு குறைய குறைய..டிரஸ் அளவும் குறையுதே.. பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி புகைப்படம் !
    1/13

    பூஜா ஹெக்டே, 2010 ஆம் ஆண்டு "மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா" என்ற அழகு போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து புகழ் பெற்றார்

    படவாய்ப்பு குறைய குறைய..டிரஸ் அளவும் குறையுதே.. பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி புகைப்படம் !
    2/13

    இந்த புகழினை தொடர்ந்து மாடலிங் துறையிலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே, பின்னர் தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளார்.

    படவாய்ப்பு குறைய குறைய..டிரஸ் அளவும் குறையுதே.. பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி புகைப்படம் !
    3/13

    இயக்குனர் மிஸ்க்கின் இயக்கிய "முகமூடி" படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பினை பெற்று திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

    படவாய்ப்பு குறைய குறைய..டிரஸ் அளவும் குறையுதே.. பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி புகைப்படம் !
    4/13

    இவரின் முதல் படமே தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பூஜா ஹெக்டே. ஆனால்,  அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை என்பதால் இவருக்கு தமிழில் படவாய்ப்பு வரவில்லை.

    5/13

    6/13

    "ஒக்க லைலா கோசம்திரைப்படத்தின் வெற்றியால்தெலுங்கு திரையுலகில் பணியாற்றி பல ரசிகர்களை கவர்ந்து புகழ் பெற்றார்.

    படவாய்ப்பு குறைய குறைய..டிரஸ் அளவும் குறையுதே.. பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி புகைப்படம் !
    7/13

    பின்னர் "மோஹன்ஜோ தாரோ" என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து, ஹிந்தி திரையுலகிலும் பெரிய அளவில் பாராட்டப்பட்ட இவர் இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றினார்.

    படவாய்ப்பு குறைய குறைய..டிரஸ் அளவும் குறையுதே.. பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி புகைப்படம் !
    8/13

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே இடைவிடாது அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

    படவாய்ப்பு குறைய குறைய..டிரஸ் அளவும் குறையுதே.. பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி புகைப்படம் !
    9/13

    இவர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து மீண்டும்  தமிழிக்கு என்ட்ரி கொடுத்ததார். ஆனால்,பீஸ்ட் படம் வெற்றி பெற்றாலும் இவருக்கு பட வாய்ப்பு வரவில்லை

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X