twitter
    bredcrumb

    பூஜா ஹெக்டேவின் க்யூட் புகைப்படங்கள்.. ஹாலிடே ட்ரிப் எப்படி இருக்கு மேடம்!

    By Deepa S
    | Published: Tuesday, July 26, 2022, 16:27 [IST]
    பூஜா ஹெக்டேவின் க்யூட் புகைப்படங்கள்.. ஹாலிடே ட்ரிப் எப்படி இருக்கு மேடம்!
    1/13
    நடிகை பூஜா ஹெக்டே தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
    பூஜா ஹெக்டேவின் க்யூட் புகைப்படங்கள்.. ஹாலிடே ட்ரிப் எப்படி இருக்கு மேடம்!
    2/13
    இவரது நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் 3 படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றன.
    பூஜா ஹெக்டேவின் க்யூட் புகைப்படங்கள்.. ஹாலிடே ட்ரிப் எப்படி இருக்கு மேடம்!
    3/13
    விஜய்யுடன் பீஸ்ட், ராதே ஷ்யாம் மற்றும் ஆச்சார்யா படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகின. தொடர்ந்து இந்தியிலும் படங்களில் கமிட்டாகி வருகிறார் பூஜா ஹெக்டே.
    பூஜா ஹெக்டேவின் க்யூட் புகைப்படங்கள்.. ஹாலிடே ட்ரிப் எப்படி இருக்கு மேடம்!
    4/13
    முன்னதாக ஜீவாவுடன் இணைந்து முகமுடி என்ற தமிழ்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தினார்.
    பூஜா ஹெக்டேவின் க்யூட் புகைப்படங்கள்.. ஹாலிடே ட்ரிப் எப்படி இருக்கு மேடம்!
    5/13
    பல வருடங்கள் கழித்து தற்போது விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். படத்தில் விஜய்யுடன் இவரது கெமிஸ்ட்ரி சிறப்பாக பேசப்பட்டது.
    பூஜா ஹெக்டேவின் க்யூட் புகைப்படங்கள்.. ஹாலிடே ட்ரிப் எப்படி இருக்கு மேடம்!
    6/13
    இதையடுத்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தில் பூஜா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
    பூஜா ஹெக்டேவின் க்யூட் புகைப்படங்கள்.. ஹாலிடே ட்ரிப் எப்படி இருக்கு மேடம்!
    7/13
    விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவுடன் இவரது காம்பினேஷன் சிறப்பாக அமையும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
    பூஜா ஹெக்டேவின் க்யூட் புகைப்படங்கள்.. ஹாலிடே ட்ரிப் எப்படி இருக்கு மேடம்!
    8/13
    முன்னதாக 2010ல் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகிப்போட்டியில் இவருக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. இதையடுத்தே முகமுடி படத்தின் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.
    பூஜா ஹெக்டேவின் க்யூட் புகைப்படங்கள்.. ஹாலிடே ட்ரிப் எப்படி இருக்கு மேடம்!
    9/13
    இந்தியில் ஹவுஸ்புல் 4, சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் இவர் கமிட்டாகி நடித்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X